தமிழ் நாட்டில் தமிழ் தெரியலைன்னா வெளியே போடா வெளக்கெண்ண😤
If you don’t know Tamil to service the Tamil peoples then Get lost from TamilNadu
#Reject_Zomato
என்னை பின் தொடருங்கள் நான் உங்களைப் பின்தொடர்கிறேன் நான் அப்படி உங்களைப் பின்தொடரவில்லை என்றால் ஒரு வணக்கம் சொல்லுங்கள் சொல்லுங்கள் நான் உங்களை பின் தொடர்கிறேன் #ஃபாலோயர்ஸ்ஏற்றும்_நேரம்
தமிழ் மொழியில் வாடிக்கையாளர் சேவை மையம் இல்லாத எந்த இணைய வழி வர்த்தகமும் தமிழ் நாட்டுக்கு தேவையில்லை. அதற்கான அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். @CMOTamilnadu
நீ NTK ல இருந்த போது பேசின பேச்சுக்கள ஒரு LED Screen ல Play பண்ணிவிட்டு, எதிர்த்தாப்ள உட்கார்ந்து நீயே விவாதம் பண்ணு... உனக்கு அதுதான் சரிப்பட்டு வரும்.. பச்சோந்திப் பயலே.
வன்னியரசு அண்ணனுக்கு சில கேள்விகள்.
தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினர் எத்தனை சதவிகிதம் அவர்களில் எத்தனை அமைச்சர்கள்?
தமிழ்நாட்டில் எத்தனை சதவிகிதம் ஆதித்தமிழர் அவர்களுக்கு எத்தனை அமைச்சர்கள்?
முழு காணொலி இணைப்பு:https://t.co/Jl3cTd1Rrm