சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் ஆதாரமில்லாம திமுக மேல சொன்ன அவதூறெல்லாம் அவை குறிப்புல இருந்த நீக்குறேன்னு சொல்லிட்டாரு சபாநாயகர்.
ஆனா தற்குறிங்க அவன் உளறனதெல்லாம் எடுத்து போட்டு ஆர்காசமாகி பயர் விட்டுனு இருக்க போறானுங்க.
சட்டமன்ற வரலாற்றுலயே இதுவொரு கேவலமான நிகழ்வு அந்த பதவிக்கே இழுக்கு...
இவங்க தமிழக தொழில் துறை அமைச்சர்.. இன்ஸ்டா influencers கூப்பிட்டு அவார்ட் கொடுத்திட்டு இருக்காங்க .. எவ்ளோ முக்கியமான பணி.. எதுக்கு கொடுக்கறாங்கன்னு உங்களுக்கே தெரியும் ..
இது தான் தமிழகத்தின் தலையெழுத்து ..
தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
One thing that improved my market understanding significantly was studying Support & Resistance on Heikin Ashi charts.
Most traders use Heikin Ashi only to identify trends. I use it differently.
The averaging effect removes a lot of candle-to-candle noise and makes important reaction zones stand out more clearly. Levels that looked random on a normal candlestick chart often become obvious on a Heikin Ashi chart.
Over time, you'll notice that markets don't move as randomly as they appear. Price repeatedly reacts around the same zones where buyers and sellers previously fought for control.
The goal is not to predict the market.
The goal is to understand where the market is likely to make a decision.
Start observing Support & Resistance on Heikin Ashi charts for a few months. You'll develop a much better feel for market structure, trend continuation, and reversals.
#Srinivega
இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததில்லை. ரூட் நிறுவனத்தை நடத்திவரும் ஜெகதீஷ் பழனிச்சாமி முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது தன்னைத் தானே முதலமைச்சரின் தனிச்செயலராக அறிவித்துக்கொண்டார். அப்படியொரு அறிவிப்பு அதுவரை வெளியாகவில்லை.
அதற்குப் பின் பழைய தேதி குறிப்பிட்டு முன்னாலேயே அவரை முதலமைச்சரின் தனிச்செயலராக்கிவிட்டது போல் அவசரம் அவசரமாக ஓர் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
முதலமைச்சரின் தனிப்பட்ட ஜோசியருக்கு அரசுப் பதவி தந்து கடும் எதிர்ப்பு வந்தபின் அந்த ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது தனிப்பட்ட விளம்பர வேலைகளைச் செய்யும் ஜெகதீஷ்க்கு அரசுப் பதவி. அதை ஏன் அவ்வளவு ரகசியமாக வைத்திருந்தது அரசு? அவர் தானாக அறிவித்துக்கொண்டபின் ஆணை வந்திருக்கிறது.
அரசுப் பதவி என்ன அப்பன் வீட்டுச் சொத்தா? முதலமைச்சரின் வார்த்தைகளில் சொல்வதானால் 'ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க'
யார் வீட்டுக் காசு? மக்களின் வரிப்பணம் அது முதலமைச்சர் அவர்களே!
இதற்குப் பெயரும் ஊழல்தான்.
பதிவு: @jkavinmalar
TN has already transitioned to a paperless and contactless process We're a top state in Ease of Doing Business 😭 There is a dedicated team at Guidance that helps investors navigate the process. She is literally bringing shame to an institution that has done far better since its inception 🚶
When will this madam start talking sense?
A vijay fan who voted for him travelling from abroad will go to his CEO and show the video of this madam and ask him to invest in TN.
I am seriously fed up of listening to this crap. Nothing like this even happens in the corporate.
அவர் சொன்னதை நூத்தி பதினேழு புள்ளி ரெண்டு அஞ்சுனு எடுத்துக்கணும்
இல்ல நான் இருவத்தஞ்சுனுதான் சொன்னேன்
புஸ்ஸி.. புள்ளிக்கு பிறகு வந்தா ரெண்டு அஞ்சுனு சொல்லணும்
ஓ அப்பிடியா
இவர் கிட்ட தான் காவிரி நதி & தமிழ்நாட்டு விவசாயிகளின் தலையெழுத்த அடகு வெச்சிருக்கு தற்குறிக்கூட்டம்