@Surya_vj_07@Seeman4TN@Saattaidurai திரள் நிதி திருடர்கள்..!
விஜய் அவர்கள் இலவசம் ஏன் கொடுக்கிறார் என்று சீமான் கேட்கிறார். ஆனால் இவர் மக்களிடம் இருந்து திரள் நிதி என்ற பெயரில் சுரண்டுகிறாரே..!!
மக்களுக்கு அவர்களுக்கு பணத்தை கொடுப்பது தவறு என்றால், மக்கள் பணத்தை வாங்குவது மிகப்பெரிய தவறு அல்லவா?