உச்சநீதிமன்ற ஆணைப்படி மக்கள்நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்.
அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500க்கும் கூடுதலான மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்; ஆட்சி மாறினாலும் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
ஆட்சி மாற்றம் நிகழும் போது முந்தைய ஆட்சியின் முடிவுகளை மாற்றக்கூடாது என்பது தான் இந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் முக்கிய அறிவுரை ஆகும். உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரை இனி வரும் காலங்களில் அனைத்து அரசுகளாலும் கடைபிடிக்கப்பட வேண்டும்!
மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தும் விஷயத்தில் அவர்களுக்கும் ஊதிய உயர்வு, பணி நீக்கப்பட்ட காலத்தையும் பணித்தொடர்ச்சியாக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும் தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும்!
2011-ஆம் ஆண்டில் பணி நீக்கப்பட்ட மக்கள்நலப் பணியாளர்களில் பலர் இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்து விட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, அவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களில் ஒருவருக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலையையும் வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்!
@CMOTamilnadu
What happened 13000 makkal Nala paniyakargal Posting? This 13000 family affected economically last 10 years, waiting for your reply sir @CMOTamilnadu@arivalayam@mkstalin
Pneumatic Waste Collection System - "The Coimbatore We Want"
நான் சொல்லும் திட்டங்களில், சிலவற்றை நிறைவேற்றினாலே மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடியும்.
மற்ற கட்சிகள் தேவையற்ற விஷயங்களுக்கு சண்டை பிடித்து கொண்டிருக்கும் வேளையில், மக்களுக்கு தேவையான, ஆக்கப்பூர்வமான செயல்களையே
#Blackbox retrieved from the crash site of the #AFMi17V5 helicopter.
The black box can reveal the data about the helicopter's final flight situation and cockpit conversations
@Suriya_offl உங்களை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தோம்,ஆனால் நீங்கள் எங்கள் சமூகத்திற்கு எதிராக படத்தில் காட்சி அமைத்து இருந்தீர்கள் அதற்கு உங்களிடம் வருத்தம்தான் எதிர்பார்த்தோம் இதைக் கூட நீங்கள் செய்யவில்லை,உங்களை விட எங்களுக்கு சாதிப் பற்று முக்கியம் #SuriyaHatesVanniyars
திரு. @mkstalin அவர்களே ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் தடை உள்ளது, ஏன் சென்னையில் மட்டுமாவது சாத்தியப்படுத்த முடியாதா? இதை செய்தால் பாதி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். @CMOTamilnadu@TimesNow@ThanthiTV