📰 NEWS vs 💭 VIEWS
📰 NEWS (செய்தி):
நடந்ததை நடந்தபடியே சொல்லுவது.
உண்மை தகவல்கள்.
யார்? என்ன? எப்போது? எங்கு? எப்படி? — இதற்கு பதில் தருவது.
💭 VIEWS (கருத்து):
நடந்ததை பற்றி ஒருவரின் எண்ணம்.
பார்வை, விமர்சனம், ஆதரவு அல்லது எதிர்ப்பு.
உணர்ச்சி மற்றும் தனிப்பட்ட புரிதல் அடிப்படையில் அமைவது.
👉 செய்தியை அறிந்து கொள்ளுங்கள்.
கருத்தை யோசித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
@Shanmugamcpim@Jegathiswaran93 டிவிக்கே வரும்போது, அத பிஜேபி யோட பி டீம் னும் அப்புறம் ஆர் எஸ் எஸ் ன் குழந்தைனும் ஊளையிட்டீங்க.
இப்போ அதோ குழந்தை கூட ஒண்ணா கும்மி அடிக்கிறீங்க.
உங்க குடும்பத்தலையாவது
உண்மையா பேசுவீங்களா
@ChanakyaaTv Before election TVK (plan B , RSS CHILD) now this, your words are still in social media
Now after election and rajya sabha seat
What bro very wrong bro 😎
விஜயோடு அண்ணாமலையை compare பண்றவனெல்லாம் ஒன்று முட்டாளா இருப்பான், இல்ல அயோக்கியனா இருப்பான்…
விஜய் ஒரு சினிமா சூப்பர்ஸ்டார்… சுமார் 34 வருஷமா திரையில் கொடிகட்டி பறந்தவர்… ஒவ்வொரு வீட்டிற்கும் சிறிசு முதல் பெருசு வரை அறிமுகமானவர்…
ஆனால் அண்ணாமலை என்று ஒருவர் இருக்கிறார் என்று தமிழ்நாட்டில் பலருக்கு தெரிந்ததே 5 ஆண்டுகள் முன்புதான்… ஆனால் இந்த 5 ஆண்டுகளில் தன்னுடைய கல்வி அறிவு, தைரியம், பேச்சு திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வெறும் அரசியல் மூலம் மட்டுமே உருவாக்கி வைத்திருக்கிறார்…
அண்ணாமலை இன்று எல்லோர் இல்லத்திலும் அறிமுகமானவர் என்றாலும் அனைவர் உள்ளத்திலும் நிரந்தரமாக உட்கார இன்னும் 30 வருடம் எல்லாம் தேவை இல்லை… இறைவன் அருள் இருந்தால் 3-4 வருடம் போதும்…
Wishing you many more happy days @annamalai_k
Hope you gain the strength, courage, and support needed to bring the positive change envisioned for the people of Tamil Nadu.
ரயிலில் பயணச்சீட்டு வாங்கினால் அந்த பணம் வெள்ளைக்காரனுக்கு தான் லாபம் என்று அறிந்து பயணச்சீட்டு இல்லாமல் புரட்சி பயணம் செய்தவர் .
பிறந்தநாள் வாழ்த்துகள் தாத்தா 😍
Karuvi update: these are the major issues that come up in power tools design. At 11000+ rpm, does it overheat, does it vibrate too much and does it produce too much noise?
We have to find parts that work well and are also price competitive. Low end Chinese power tools won't pass all the tests but they are very cheap. We decided we have to pass all the tests the Japanese and German tools would pass.
Finally we have the product that meets that quality bar shipping to trial customers locally.
Tooling costs are another major issue. We are planning a tool room.
All this has taught us a lot of lessons. We will roll out a full line of tools later this year.
To build anything that truly lasts, it takes time!
#WATCH | Tamil Nadu | BJP leader K. Annamalai leaves for Delhi from Chennai.
When asked on speculations about him expected to launch a new party, he says, "Please wait. We will sit down and talk in two days"
The office of Chief of Defence Staff is not just a position.
It’s a strategic necessity.
Because the defining mantra of modern warfare is no longer just strength.
It is integration.
Congratulations and good luck to General N S Raja Subramani.
India has always produced some of the finest and brightest military professionals in the world.
And he seems no exception.
No theatrics. No swagger.
Just composure, clarity and what appears to be nerves of steel.
I was particularly struck by his articulate vision of India’s new-age military-industrial complex …one that brings together the armed forces, private sector, academia, startups, research and innovation.
That’s exactly the kind of integrated thinking modern defence demands.
We’re in good hands.
👏🏽🇮🇳
என்னுடைய இரண்டாவது பொண்டாட்டிக்கு தெரியாமல் மூன்றாவதாக ஒரு பொண்டாட்டி வெச்சு இருந்தேன் மேடையில சிரிச்சிக்கிட்டு சொன்ன கருணாநிதி ... அதுக்கு கூச்சமே இல்லாம கை தட்டி சிரிச்ச இந்த கொத்தடிமைகள் வேற.
(குறிப்பு - இது வைரமுத்து அவர்களை நோக்கிய தனிமனித தாக்குதல் இல்லை. அவரின் கேள்விக்கான பதில். )
வள்ளுவனின் வாக்குப்படி நடப்பவர்கள் பேசினால் பொறுக்கலாம் . வழுக்கியவர்கள் பேசலாமா ?
கண்டவரும் கருத்து சொல்வதை காது கொடுத்து கேட்பது சனாதனத்தில் மட்டுமே சாத்தியம் . கட்சிக்காரன் காட்டிவிட்டால் காவி கட்சிக்கு சொந்தமா? பச்சை நிறம் சிலரின் கொடிக்கு மட்டுமே சொந்தமா ?
காமுகர்களையும் கயவர்களையும் பொருத்துப்போவது கடவுளுக்கு களங்கமா ?
உருத்திராட்சம் வெறும் உருட்டுமாலையாம் . திருநீறு குங்குமம் கூடாதாம் ... குல்லா போடலாமா? அங்கி அணியலாமா ?
வள்ளுவனை வாழ விடவேண்டுமாம். அவர்ச்சொல் படி வாழுங்கள் முதலில்.
புலால் மறுத்தல் , பிறனில் விழையாமை, கள் உண்ணாமை இதை பின்பற்றுங்கள் , பேசுங்கள் , அதை விடுத்து சும்மா கொட்டையை உருட்டிக்கொண்டு ..
On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance.
#SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan
Kural 25 directly refers to "Indra".
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
Kural 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
The reference அடியளந்தான் is the Vamana avatar of Mahavishnu.
It is a wilful negation of the very text to claim that Kural has nothing to do with Hinduism.
மறுபிறவி - மொத்தம் 7 பிறவிகள் - இதை எல்லாம் இஸ்லாம் ஏற்கிறதா? கிறிஸ்தவம் ஏற்கிறதா?
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து!"
ஒரு பிறவியில் தான் கற்ற கல்வி மனிதனுக்கு 7 பிறவியிலும் துணை நிற்கும் - என்று திருவள்ளுவர் கூறியது ஹிந்து மதக் கோட்பாடா? பொதுக் கோட்பாடா?
திருக்குறள் எல்லா மதத்துக்கும் பொதுவானா கோட்பாடா?
எங்கே சர்ச்சில் பைபிளோடு சேர்த்து திருக்குறள் அதிகாரம் வாரம் ஒன்றாக வாசிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்!
திருக்குறள் "உலகப் பொதுமறை"...
எங்கே மசூதியில் குரானோடு சேர்த்து திருக்குறளையும் ஓதச் சொல்லுங்கள் பார்ப்போம்!
யாழ்ப்பாணத்தில் இருக்கும் திருவள்ளுவரின் திருவுருவங்கள். இது போல அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவரை தமிழ்நாட்டில் பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டது.
எல்லாவற்றிர்கும் 'ஈழம் ஈழம்' எனக்கூறும் நம் அரசியல் பெருமக்களின் கண்களில் இவர் படாமல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
@Shanmugamcpim எவ்வாறு பூணூலை வைத்து ஒரு அரசியல் கட்டமைக்கப்பட்டதோ, அதேபோல இதுவும் ஒரு அரசியல் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது.
முடிவில், இது மக்களுக்கான அரசியலாக மாறுமா, அல்லது அடையாள அரசியலாகவே தொடருமா என்பதைத்தான் காலம் தீர்மானிக்கும். 🤔
மக்களுக்கானஅரசியல் என்று தான் நடக்கப் போகிறதோ