Selvaragavan is GENIUS !!!💥💥🔥
Cinema la intha scene pathutu Overacting nu sonanga 🎬😭 ,, ipa real life laiyae oruthan ipditha panitu irukan but muttu kudukuranuga 😭🙆
@imrajmohan ஈனபய ஜால்ரா மோகன் உங்க அண்ணன் இப்போவே துண்டு சீட்டு வைத்து தான் படிக்கிறான். மலம் தின்னும் நீ சோழர் பாரம்பரியத்தை பேசியதால் மட்டுமே வளர்ந்தாய்,
இதே முதலமைச்சர் ஸ்டாலின் புகழ்ந்து பேசி கூலிக்கு உழைத்ததெல்லாம் மறந்துவிட்டதா என்ன.
மரியாதை அவசியம்!!
2019ஆம் ஆண்டு லேப்டாப் கேட்டு போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு.
மாணவிகளை காவல்துறை அதிகாரிகள் தாக்குவதையும் இதில் காணலாம்.
@bbctamil இந்த திட்டங்கள் இன்னமும் கூட எட்டிபார்க்காத எத்துனையோ மாநிலங்கள் இன்னும் உண்டு.
கலைஞர் இல்லை என்றால் கட்டாயம் தமிழ்நாடு இன்னும் 50ஆண்டுகாலம் பின்னோக்கியே இருந்திருக்கும்.
@bbctamil எதிர் கமெண்ட் கொடுக்கும் அனைத்து தற்குறிகளும் அவர் கொண்டுவந்து திட்டத்தால் தின்னு கொழிக்கும் குடும்பங்களாக இருக்கும். இதை சொன்னா இது ஒன்றும் அவர் சொந்த காசில் செய்யவில்லை என்பானுங்க. இங்கு ஆசைப்பட அனைவருக்கும் உரிமை உண்டு. நடைமுறைப்படுத்த சிலரால் மட்டுமே முடியும் அவர்தான் கலைஞர்
#StopHindiImposition
என் தேசத்தில் யாருக்குமே சம்பந்தப்படாத ஒரு மொழி, எவ்வித இலக்கண, இலக்கிய, கலாச்சாரம், இல்லாது, பெரும்பான்மை மக்கள் பேசுகிறார்கள் என்ற குறுகிய ஒரு காரணத்திறக்காக மட்டும் ஏன் நான் கற்க வேண்டும்.