@Quicko_official im a quicko customer. I need urgent clarification, will liquid case or liquid bees will come under capital gain tax slab or normal income slab rate ?
@ZohoNotebook when i create a new task list in notebook-pc and zync it with mobile notebook app -- it is showing not supported error. refer the pic
I have updated version in mobile. Also uninstalled and reinstalled the app again but still facing this issue.
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
டாடா குழுமத்தை திமுகவுடன் ஒப்பிட முடியாது” டாடா குழுமங்களின் தலைவர் திரு சந்திரசேகர் அவர்கள் குறித்தும் பிராமண சமூகம் குறித்தும் அவதூறு பரப்பும் திமுக மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு அப்துல்லா அவர்களுக்கு
“பார்சி சமூகத்தினரால் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட டாடா குழுமத்தை, கடந்த சில ஆண்டுகளில் பிராமணர்கள் கைப்பற்றிவிட்டதாக திமுக முன்னாள் எம்.பி. எம்.முகமது அப்துல்லா கூறியுள்ளார்.
டாடா குழுமத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளனர். குறிப்பாக, சுமந்த் மூல்கவோக்கர் எனும் பிராமணர் டாடா நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். டாடா குழுமத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களும், அவர் TELCO-வை முன்னணி நிறுவனமாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்ததை பதிவு செய்கின்றன.
‘டாடா சுமோ’ என்ற பெயரும் சுமந்த் மூல்கவோக்கரின் பெயரை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா குழுமத்தின் நிர்வாகம் மற்றும் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடிப்படையில் மட்டுமே அணுகுவது சரியான பார்வையாக இருக்காது.
திமுகவின் தற்போதைய குடும்ப அரசியல், வாரிசு அரசியல் முறையைப் பற்றியும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
சி.என்.அண்ணாதுரை அவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள்உருவாக்கிய திமுகவை கருணாநிதி அவர்கள் குடும்பம் கைப்பற்றிக் கொண்டது.
கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமைப் பொறுப்புக்கு வந்ததும், தற்போது உதயநிதி ஸ்டாலின் முக்கிய அரசியல் பொறுப்பில் இருப்பதும் தொடர்ந்து வாரிசாக இன்பநதி முன்னிறுத்தப்படுவதும் பொதுவெளியில் விவாதிக்கப்படும் விஷயங்களாக உள்ளன.
டாடா குழுமத்தின் நிர்வாக அமைப்பையும், ஒரு அரசியல் கட்சியின் தலைமை மற்றும் வாரிசு அரசியலையும் ஒன்றாகக் கருத முடியாது. ஒரு தொழில் குழுமத்தின் நிர்வாக நடைமுறைகள், அதன் நிறுவனச் சட்டங்கள் மற்றும் பங்குதாரர் அமைப்பின் அடிப்படையில் இயங்குகின்றன.
டாடா குழுமம் தொடர்பாக திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போது, தனிநபர்களின் சாதி அல்லது மத அடையாளத்தை மையப்படுத்தாமல், நிறுவனத்தின் வரலாறு, நிர்வாக அமைப்பு மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் விவாதம் நடைபெற வேண்டும்.
தமிழைத் தாய் மொழியாக கொண்ட அந்தணர்களை, பிராமண சமூகத்தை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தும் அல்லது வெறுப்பைத் தூண்டும் வகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கருத்து தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது இதை வன்மையாக கண்டிக்கிறோம்!
@mmabdulladmk மிக்க மகிழ்ச்சி. இது பெரியாருக்குக் கிடைத்த வெற்றி. அவர் மட்டும் பிராமணத் துவேஷம் பரப்பாமல் இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் கும்பகோணம் கோவிலில் மணி ஆட்டிக் கொண்டு இருந்திருப்பார்கள். துரத்தி விட்டதனால்தான் வேலைக்குப் போனார்கள்.
@StarHealthIns
Hi,
I have renewed my policy few days before. But have not got any confirmation yet. Pls check and confirm payment is successful and policy is renewed.
Policy number : 4475112105038791