திருப்பரங்குன்றம் கோவிலின் வழக்கத்தையும், மரபுகளையும், ஆகமங்களையும் சேர்த்து தமிழ் நாட்டின் மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்திய த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள். வழக்கம்போல இந்த ஆண்டும் ஒற்றுமைச் சுடரை ஒளிரவிட்ட மதுரை மக்களுக்கு நன்றி என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்வீட்.
#SuVenkatesan | #CPIM | #TVK | #Thiruparankundram | #KarthigaiDeepam
@shanmugamchin10 என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒரே வார்த்தையில் எல்லோரும் தமிழ்நாட்டில் ஊழல் பெருச்சாளிகள் மக்கள் பணத்தை கொள்ளையடித்து அரசியல் செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள் என்று ஒரே வரிகள் சொல்லிவிட்டு போகலாம். எல்லா திருட்டு அரசியல்வாதியும் மக்களுக்காக பணி செய்வதில்லை. திமுக பாவம்😭
युवा मोदी के खिलाफ है।
किसान मोदी के खिलाफ है।
दलित मोदी के खिलाफ है।
आदिवासी मोदी के खिलाफ है।
ओबीसी मोदी के खिलाफ है।
अल्पसंख्यक मोदी के खिलाफ है।
फिर मोदी को वोट दे कौन रहा है?
@ShankarsinghT@abhishekjha2763@PMOIndia National interest should come first. Yet this seems designed to benefit Adani and Ambani, with projects worth over $60 billion reportedly backed by public-sector bank loans. Citizens deserve transparency,accountability, and assurance that taxpayers won't bear the cost.
@HelleLyngSvends' Instagram, Facebook, and WhatsApp have brought plenty of income from India, and Meta does not want to lose its income, forgetting the freedom of speech and democracy values given in the Indian Constitution.
@Sujatachaudhry_ If the elections are held without EVM and on ballot paper basis, this Vijay will lose his deposit in all the constituencies. Everyone thinks that the people of Tamil Nadu are ignorantly obsessed withcinema, it is not like that, this is all done by BJP RSS using EVM. BAN EVM INDIA
அதிகாரிகளை மாற்ற தெரிந்த தேர்தல் ஆணையத்திற்கு நிர்வாகம் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். அதிகாரிகளை மாற்றுவதற்கு ஆலோசனை கொடுத்தவர்கள் நிர்வாகத்திலும் சில உருப்படியான யோசனையை சொல்லி அதிக அளவில் பஸ் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கலாம்.
@TruthTrumpPost If you really want World peace please don't interrupt other Sovereign States internal affairs and don't try to show your hegemony by acting as World Police.
Mr. Trump you started the war. Now you gave a deadline to Iran to open the Harmoz straight and the US will bomb all vital energy sources if Iran fails to do so. In turn Iran will retaliate against all the energy sources located in Gulf Nations. Hospitals and Patients will suffer
( @realDonaldTrump - Truth Social Post )
( Donald J. Trump - Mar 21 2026, 7:44 PM ET )
If Iran doesn't FULLY OPEN, WITHOUT THREAT, the Strait of Hormuz, within 48 HOURS from this exact point in time, the United States of America will hit and obliterate their various POWER PLANTS, STARTING WITH THE BIGGEST ONE FIRST! Thank you for your attention to this matter. President DONALD J. TRUMP
ஈரோட்டு பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் பஸ்சுக்காக காத்திருக்கிறேன்..
பத்தில் ஆறு பேர் மது அருந்தியிருக்கிறார்கள்..
பெரும்பாலும் 25 வயதிற்குள் உள்ள இளைஞர்கள்..
எம் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல், "திராவிடம்.."
Mr. Trump you can bomb all vital power installations. Do you know the result and consequences?. Hospitals and other emergency power users will face difficulties and if Iran takes retaliation the entire Gulf Nation will face the same and you simply count death toll without mercy.
தமிழக வெற்றி கழகம் -அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
ஒருவேளை சாத்திய படுமே ஆனால் முதல்வர் யார் என்ற முதல் கேள்வி எழும்.
துணை முதல்வர் பதவி விஜய் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்றால் அவர் கூட ஏற்று கொள்வார் ஆனால் அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
எங்க தளபதி ஆட்சி தாங்க என நம்பிக்கையாக சுற்றிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு யார் என்ன பதில் சொல்வார்கள்?
@lokbhavan_tn@rashtrapatibhvn@PMOIndia@HMOIndia TN Ravi not BJP member but showed his BJP loyalty, but new sir himself member of BJP. Indirectly he is going to rule TN & no benefits will come to TN unless DMK loses. My only request to release all TN temples from Andhra control.
@TTVDhinakaran பார்ப்பனர்களுக்கு பல்லாக்கு தூக்கிய தங்களது பெயர்களை சமஸ்கிருத மொழியில் மாற்றிக் கொண்ட மன்னர்கள் சமூக நீதியை என்றுமே கடைப்பிடித்ததில்லை அத்தகைய குணம் கொண்ட தமிழ் மன்னர்கள் சேர சோழ, பாண்டிய, பல்லவர்ராக இருந்தாலும் இந்த மண்ணுக்கானவர்கள் இல்லை என்பது உறுதி தொல் திருமா சொன்னது சரி.