ஆண்மை என்பது ஒரு உணர்வு! ஆண்மை என்பது ஒரு சுயமரியாதை!ஆண்மை என்பது ஒரு வைராக்கியம்!ஆண்மை என்பது இருக்கும் சுற்றியுள்ள பெண்களிடம் கண்ணியம் காப்பது.ஆண்மை என்பது ஒரு தைரியம்! ஆண்மை என்பது ஒரு இலக்கணம்!!
ஆண்மை என்பது தன்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கு தேவையிருப்பின் மட்டும் உதவுவது!
தன் கையே தனக்கு உதவி.
இது இந்த காலத்திற்கு பொருந்தி வருவது ஆண்களுக்கு தான். ருசியாக சாப்பிட வேண்டும் என்றால் வேறு வழியே இல்லை ஆண்கள் சமைத்து சாப்பிட வெண்டும்.