He is Khan Sir Aka Faizal Khan
He Runs A Coaching Center in Patna
He Also Built A Hospital in Patna
He is Earning Rs 20 lakh in a Month
He has the Net Worth of Rs 20 Crore
He Provides UPSC Preparation in Just 10,000 Rupees
He is Providing Cancer Treatment in Just Rs 1 lakh
Now Patna Administration issued A Notice to shut down his Coaching center over Fire Safety Regulations
AAJTAK Reporter Anjana om kashyap Has filed A Defamation case of Rs 2 Crores against him too
2 years Ago, Amitabh Has Invited him in his show KBC
Even Kapil Sharma Praised Him in Comedy show for his Achievements
Now The Whole System Is Treating him Like A Criminal??
Just Because his Name?
Just Because his Cheap Services?
Shame on You Entire System...
An elderly woman in Kozhikode, Kerala, bravely stopped a scooty rider from misusing the footpath and sent him back to the road.
Her civic sense and determination truly deserve appreciation.
Meet the 71-year-old woman who can cure any disease:
Barbara O'Neill.
She’s the world's top holistic doctor.
Here are her 7 controversial rules for superior health & longevity:
1) Carbs make you fat, not fats:
We Tamils apologise to brothers and sisters of other states for what has happened in TamilNadu for the innocent boy by scoundrels of our state. We feel ashamed for being unable to give protection to the fellow brother. Our state of TamilNadu is known for Cultural Heritage, Bonhomie, Brotherhood and integrity. We know this apology won’t be of a great help but we are shocked as you are for the unruly act. We respect all the people from other states and the social fabric of the society. Also we are grateful for all the development works carried by hard working people from other states. Forgive us. We are sorry as a state 🙏🏼. #MigrantWorker
டாப் 10 இளைஞர்கள் 2025: மாறாத் தழும்புகளைத் தந்து வாழ்க்கையை முடக்கிப்போட்ட விபத்திலிருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவை மாயா. ஆறு வயதில் பட்டாசு கொளுத்தும்போது பட்ட தீ, இரக்கமே இல்லாமல் உடலைச் சிதைக்க, தடுமாறிப்போனது மாயாவின் வாழ்க்கை. மற்றவர் பார்வைக்கு பயந்து முழுக்கைச் சட்டைக்குள் தன்னை முடக்கிக்கொண்ட மாயா, ஒரு கட்டத்தில் அதுவே தன் அடையாளம் என வீறு கொண்டு எழுந்தது அழகான திருப்பம். விளையாட்டாக அப்பாவின் கியர் பைக்கை ஓட்டிப் பழகியவர், இன்று எல்லாப் பெண்களையும் பைக்கில் பறக்க வைக்கிறார். கல்லூரி மாணவிகள் தொடங்கி இல்லத்தரசிகள் வரை இவரது ‘நோமேட் பைக்கர்ஸ் கிளப்’பில் பைக் பழகி சாலையை விருப்பமான ராஜபாட்டையாக்கியிருக்கிறார்கள். தமிழகம் தாண்டியும் கேரளா, மகாராஷ்டிரா, கோவா என 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் இவரது பயிற்சிக்கான களம் விரிகிறது.. அன்றைக்கு உடல் காயம் கண்டு அஞ்சி நடுங்கிய பெண், இன்று ஆயிரக்கணக்கான பெண்களுக்குச் சிறகுபூட்டிப் பறக்க வைக்கிறார். விபத்து, இழப்பு, தடை என வாழ்க்கை இடறினாலும் விடாது எழுந்து நிற்கிற இந்த ராஜாளிப் பறவையை நம்பிக்கை இளைஞராகத் தேர்வு செய்து கனிவுடன் கரம் பற்றுகிறது ஆனந்த விகடன்.
#AVNambikkaiAwards2025 | #NambikkaiAwards | #VikatanAwards | #Top10Ilaignargal
26.09.2014 அன்று டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வையாளர்கள் யாருக்கும் நம் கல்விமுறை நமக்கு கற்றுக் கொடுக்கவேயில்லையே...!
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்.. அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்... கூச்சலிடுகிறார்கள்... அதன் பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது. இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
காரணம்.. அறிவின்மை..
என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும்... ஆனால் நெருப்பிற்கு பயப்படும். கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும். இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..
(a+b)2 =a2 + 2ab + b2
என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்..?
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை.. மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம், சிங்கமாக இருக்கலாம், அல்லது யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்..?
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும். இந்த அறிவைக்கூடக் கற்றுக் கொடுக்காமல் பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன..?
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
மற்றவர்களை மதிப்பது எப்படி..? மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி..?
பெற்றோரிடம் நடந்து கொள்வது எப்படி..?
சாலை விதிகள் என்ன..?
ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்..?
அடிப்படைச் சட்டங்கள் என்ன..?
நமக்கான உரிமைகள் என்ன..?
காவல் நிலையங்களை எப்படி அணுகுவது..?
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது..?
விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது..?
மாரடைப்பு வந்தால் என்ன செய்வது..?
நோய்களை எவ்வாறு கண்டறிவது..?
எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை.. பின் விளைவுகள் உள்ளவை..?
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது..?
கணவனிடம் எப்படி நடந்து கொள்வது..?
மற்றவர்களை நேசிப்பது எப்படி..?
நேர்மையாய் இருப்பது எப்படி..?
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன்தான் என்ன..?
@DhivCM If a leader can't control his followers, howz he gonna control the state after coming to power.... Dunno why this poor people giving their precious life for these politicians.... Epo en makkal maruvaanga...!!!!