Ambasamudram Municipality and THADCO jointly organized the THADCO Member ID card distribution camp in which 28 municipal contract sanitation workers were given ID cards under the leadership of the Commissioner.
@RoopaMishra77@KN_NEHRU@Chief_Secy_TN@TNDIPRNEWS@SbmRdmaNellai
#WATCH | கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்புப் பணிகளுக்காக 90 வீரர்கள் கொண்ட 3 மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன -சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு!
#SunNews | #TNRains | #ShivDasMeena | #Kanyakumari
#WATCH | "காயல்பட்டினத்தில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது"
- தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மழை மீட்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
#SunNews | #Kayalpattinam | #TutucorinRains | #NellaiRains