#6Years of PMSVANidhi 403 peoples from Karumathampatti Municipality get benefitted through this Scheme @pmSVANidhini enlighted many street vendor to upgrade their business .......
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை தந்த மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் பொன்னாடையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார்.
@rashtrapatibhvn