கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மொடச்சூர் ரோடு பகுதி மற்றும் சத்தி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் விதியை மீறி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.
சாமிநாதபுரம், அண்ணா பாலம், பேருந்து நிலையம் வழியாக செல்லும் கீரிப்பள்ளம் ஓடை முழுதும் இருந்த செடிகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. @SwachhBharatGov
Swach Survekshan
Gobichettipalayam Municipality TN Municipal Administration #mawstamilnadu@MoHUA_India