அரசு அலுவலகங்கள் உங்கள் தனிப்பட்ட நண்பர்களின் கூடாரமா? ஒரு புனிதமான இருக்கையின் மாண்பு தெரியாமல், அதிகார உச்சத்தில் ஆடும் இத்தகைய செயல்கள் தமிழினத்திற்குப் பெருமை சேர்க்காது. பதவியேற்ற வேகத்தில் நண்பர்களின் ஆட்டத்தை அனுமதிப்பது பொறுப்பற்ற அரசியலின் அடையாளம்.
#CMJosephVijay
துறையூர் எம்.எல்.ஏ ரவிசங்கர் அவர்கள் துணைச் சபாநாயகராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, அவரது நண்பர்கள் அந்த இருக்கையில் அமர்ந்து செல்பி எடுப்பதும், அதிகாரத் தோரணையில் பேசுவதும் தமிழக அரசியலின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.
இதுவா நீங்கள் சொல்லும் திராவிட மாடல்?
நமது வரலாற்றின் மீதான அவமரியாதையை ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடாது. மாவீரர்கள் வரலாற்றைப் பாதுகாக்கவே போராடினார்கள். சுயமரியாதையே எமது இலட்சியத்தின் கவசம். இந்த கவசத்தை நாம் காப்போம். சுயமரியாதையே கவசம்.
#மாவீரர்நாள்2025
#CEC Gyanesh Kumar and ECs Dr. Sukhbir Singh Sandhu and Dr. Vivek Joshi interacted with a delegation from Naam Tamilar Katchi led by its Authorised Representative Shri. K. Senthilkumar and received their suggestions at Nirvachan Sadan, Delhi.
Read more : https://t.co/VVfOtPbuY2
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி, தகவல் தொழில்நுட்ப பாசறையின் சமூக வலைதள அறிமுக கலந்தாய்வு கூட்டம் இன்று 24.08.2025, ஞாயிற்றுக் கிழமை அன்று அமுதவிலாஸில் நடைபெற்றது .
#Seeman#NTK
ஊருக்கே பட்டா பெற்றுத்தந்த அண்ணன் சீமானின் தளபதிகள்! 💪
6 ஆண்டு போராட்டம்,
2 முதலமைச்சர்கள்,
7 தாசில்தார்கள்,
எண்ணற்ற தடைகள், கேலிகள், நம்பிக்கை துரோகங்களைத் தாண்டி,
ஒரு ரூபாய் கையுட்டு (லஞ்சம்) இல்லாமல்
சேலம் மாவட்டம் – வீரபாண்டி – சென்னகிரி – அண்ணா காலனி பகுதி மக்களின் 40 வருட வாழ்வாதார பிரச்சனையில்
முதற்கட்டமாக 54 குடும்பங்களுக்கு நத்தம் இலவச வீட்டு மனை பட்டா பெற்றுத் தரப்பட்டது!
இது நம் நேர்மையான போராட்டத்தின் வெற்றி!
உழைத்த உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்! ❤️💛
@Seeman4TN@NaamTamilarOrg
#நாம்தமிழர்கட்சி #நீதி #மாண்பும்_மாற்றமும்
இன்று நாம் தமிழர் கட்சி,ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் மருத்துவ பாசறை, முன்னிலையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம், குருதிக்கொடை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது, இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனுற்றனர்...
@Ntksalem@NTK_SalemNorth@NallaSNalla1@_ITWingNTK
நாம் தமிழர் கட்சி இதுவரை தொற்கவே இல்லை!
படிப்படியாக நிலையாக வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். 🔥🔥🔥
அவர்கள் 25 MLA விற்கு ஆசைப்படவில்லை!!!
அவர்கள் 234 MLA விற்கு அடித்தளம் போட்டுக்கொண்டு இருக்கிறார்.
கொள்கையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்து கொண்டு கூட்டணி சென்று சொந்த பலத்தை இழந்துவிட்டு நிற்க வரவில்லை...!
கூட்டணியால் கிடைக்கும் தற்காலிக அற்ப வெற்றி தேவை இல்லை, வேண்டாம் என்று,
நிரந்தரமான அடிப்படை அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்...!
மக்களுக்கு அரசியலை முழுமையாக புரிந்துகொண்டு வாக்களிக்கும் அன்று மாற்றம் என்றால் என்னவென்று காட்டுவோம்...!!
நாமதமிழர் கட்சியின் இலக்கு மிகப்பெரியது.
அதை ஒருநாள் அடந்தே தீருவோம்...!!!💪🏻💪🏻💪🏻
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@RangarajPandeyR
#சீமான் #NTK #NTKSeeman
#DMK #ADMK #TVK #திமுக
மின்சார அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டும் அழைப்பு எடுக்கவில்லை. ஆகையால் போர்க்கால நடவடிக்கையாக இதனை கவனித்து அதற்குரிய மாநகராட்சி அல்லது மின்சாரத் துறைக்கு தகவலை கொடுத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வோம்.
@salemcorpn@JustnowSalem@justnow_tamil@SalemCollector
சேலம் மாவட்டம், பிரணவ் ஹாஸ்பிடல் எதிரே உள்ள பிருந்தாவன் ரோட்டில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரத்தின் கிளையானது வலுவிழந்து மின்சார கம்பியில் மிகவும் ஆபத்தான முறையில் சாய்ந்து மரத்தின் கிளை உடையும் தருவாயில் உள்ளது.
இந்த வழியில் ப்ரீத்தம், பிரணவ் மற்றும் லோட்டஸ் ஐ கேர் மற்றும் எஸ் கே எஸ் போன்ற முக்கிய மருத்துவமனைக்கும் மற்றும் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையாகும்.
இவரை தெரியுமா - திருமா...?
அண்ணன் சீமானுக்கு ஆமைக்கறி சமைத்து கொடுத்த தலைவரின் தனி சமையல் செயலாளர் இவர்தான். தலைவரின் உத்தரவின் பெயரில் இந்த உணவானது சமைத்து வழங்கப்பட்டது. இது திருமா அவர்களுக்கோ, அவரை பின்தொடரும் தற்குறிகளுக்கோ தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை.
@thirumaofficial