அண்ணன் சீமான் சொல்லும்போது யாரும் நம்பல , ஆனா இப்போ அவுங்க எல்லாரும் யார் அந்த சீமான் என தேட வேண்டிய அவசியம் வந்துருக்கு💯
அண்ணன் சீமானின் உண்மைக்கு முன்பு , அவருக்கு எதிராக கட்டமைக்கும் அவதூறுகள் தோற்று போகும்💯
@Seeman4TN@_ITWingNTK
மூஞ்ச பார்த்து ஓட்டு போடுவியா... இல்ல நாங்கள் எடுத்து வைக்கும் அடிப்படை அரசியல் தத்துவத்தை.. மாற்றத்தை...பார்த்து ஓட்டு போடுவியா..முடிவு உன் கையில்.. #நாம்தமிழர்கட்சி@Seeman4TN 🙏🏻🙏🏻💪🏻💪🏻💥