@ChanakyaaTv அட கம்முனாட்டி கரூரில் மட்டும் இந்த போராட்டம் நடக்கல தமிழ்நாடு முழுக்க நடக்குது இதுக்கும் அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் ஆ ,ஊ ன்ன அந்த தீம்க பத்தி பேசுறத விட்டுட்டு ஆக்கபூர்வமான வேலை செய்யுங்கடா இது சம்பந்தமா சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் சொல்லலாம் நீ எதுக்கு முட்டு கொடுக்கிற
@ChanakyaaTv எத்தனை பூத் பாகங்களை திமுகவில் உள்ள செயலர்கள் உழைத்தார்கள் என்று ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?@mkstalin எங்கள் @AIADMKOfficial அனைத்து தொகுதிலும் கடினமான வேலை செய்த காரணத்தினால் நீங்கள் மார்தட்டிக் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வந்தது
#ஸ்டிக்கர்_புதிதல்ல
@mkstalin@Udhaystalin ஆள் கிடைக்காமல் மாற்று கட்சி ஆட்களை பிரியாணி விருந்து தருகிறேன் 500 ரூபாய் தருகிறேன் வா, வா வா வா என்று கூவி கூவி கூவி கூவி திருடன் கட்சி ஏஜென்சிகள் அரசன் முழுக்கை சட்டைக்காரனே
2026 பதில் சொல்வார் எங்கள்@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial
@EPSTamilNadu@AIADMKITWINGOFL இது போன்ற பாதுகாப்பற்ற மனதை கொள்ளும் வேதனை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன அதிலும் திமுகவை சார்ந்த மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி,கிளைக் கழகம் முதல் @mkstalin ஆட்சியில் தொடர்ந்து வருகிறது காவல்துறை அதிகாரிகள் கை கட்டப்பட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது
கழகப் பொதுக்குழு எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட்டு தான் செயல்பட வேண்டும்.
அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டோருடன் இணைந்து செயல்படுவோம் என அறிவித்ததால், கழகத் தலைமை அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
@ChanakyaaTv தேர்தலுக்கான பண பரிவர்த்தனை செய்ய அமெரிக்க சென்றால் தான் முடியும் என்று மருத்துவ காரணம் காட்டி செல்ல விண்ணப்பித்திருக்கிறார் நீதிமன்றத்தின்