யார் உருவாக்கியது என்று தெரியலை.
போராட்டம் எல்லாம் வேண்டாம். 10 REELS இது மாதிரி INSTA ல பரப்பி விட்டா போதும்..
INSTA இருபுறம் கூர்மையான கத்தி!
@Dmk_Rajesh_R
#WATCH | "எந்த உழைப்பும் கொடுக்காமல், எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காமல் தேர்தல் களத்தை சந்தித்து அதிகாரத்துக்கு வந்த தம்பி விஜய், இப்போது வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்..
தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் தந்திட்ட உழைப்பு, போராட்டக் களத்தை ஒரே ஒருமுறை பட்டியல் சொல்லுங்களேன்..
கஜா புயல் வந்தது, சுனாமி வந்தது, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது நீங்கள் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தீர்களா?"
முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்.
#SunNews | #Vijay | #RBUdhayakumar
கீழே உள்ளவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள்
அறிவுள்ளவர்கள்
சிந்திக்கத் தெரிந்தவர்கள்
வளர்ச்சியை விரும்புவர்
சுயமரியாதை உள்ளவர்
சாதி சமயம் அற்றவர்
தன்மானம் உள்ளவர்
தமிழ் இனத்தை நேசிப்பவர்
தமிழ் மொழியை நேசிப்பவர்
மற்றவர்கள் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்
தேவையும் இல்லை
"என்றைக்கும் மதத்தால் மக்களைப் பிரிக்கும் பாரதீய ஜனதா கட்சியை தமிழ்நாட்டில் நுழையவே விடக்கூடாது"
- தேர்மாகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூ 🎯🔥🔥🔥
தேர்தல் நேரத்தில் செலூரார் பேசிய இந்த வீடியோவை அனைவருக்கும் கடத்துவது நம் கடமை மக்களே.🙏🙏🙏
#NovoteToNDA 🙏🙏🙏