@raamkumaar Who stopped that useless so-called goat from scoring goals and topping the group?? Winning the world cup was not his dream and its just a 7 game tournament right!?? 🤔
“For those who have transcended fear, a prison and a throne are the same.”
These words became a lifelong lesson on 30 June 2001, when a vengeful government arrested my father. Though he appeared to stand alone at the gates of Chennai Central Prison, thousands of udanpirappugal stood with him, sharing every sacrifice and every struggle.
@imKBRshanthnu@CMOTamilnadu உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என்று சட்டம் கடந்த #DMK ஆட்சியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு தொடர்கிறது
மேயர் பிரியா அவர்களை ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் தொடர்ந்து இழிவாகவும் பேசும் இந்த சுயஜாதி வெறியன் மீது,
ஆணாதிக்க அசிங்கத்தின் மீது திமுக வழக்கறிஞர் அணி வழக்கு தொடர வேண்டும்.😡
@DMKLegalWing@saravofcl
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.