Japan is 50 years ahead of us in terms of technology and yet they are going slow on Ethanol blending slowly, there must be a reason for it, unlike greedy Fuel terrorists in India sitting in govt trying to milk the common man for money
அவன் தப்ப மறைக்க பல பொய்..
அந்த பொய்ய பரப்ப ஒரு கூட்டம்..
அந்த பொய்ய நம்ப ஒரு cult கூட்டம்..
TVK is BJP 2.0!
தற்குறிஸ் are new AndhBhakts!
இவங்க மத்தில எப்படி survive பண்றது மட்டும் யோசிப்போம், வேற டென்ஷன் எதையும் மண்டைல ஏத்திக்க வேணாம் 👍🏼
Instagram decided to roll out a new “Muse AI” feature, that lets users create AI images based on people’s Instagram photos.
Then they opted in EVERYONE with a public account
To opt out:
Click your profile picture
3 bars in the top right
scroll down to "Sharing and reuse"
Toggle off for both Posts and for Reels
இந்த ஆணவம் புது வகை. சில நொடிகள் மட்டுமே கேட்டேன் அந்தப் பேச்சை. கரூர் போலீஸ் நினைத்திருந்தால் கூட்டம் அதிகமானதைப் பார்த்து அன்று கூட்டத்தை ரத்து செய்திருக்கலாமாம். இதே வாய் அன்று பாதுகாப்பாகக் கொண்டு வந்து விட்டதற்கு நன்றி சொன்னது.
சரி. போலீஸ் ரத்து செய்யவில்லை. உங்கள் கண்கள் எங்கே இருந்தன? கூட்டம் அதிகம் என உங்கள் கட்சிக்காரர்களுக்குத் தெரியாதா? சம்பவ இடத்திற்கு சில அடிகள் முன்னாலேயே வாகனத்தை நிறுத்தி காவல்துறை பேசச் சொன்னபோது கேட்காமல் முன்னே வாகனத்தைச் செலுத்தச் சொன்னது யார்? செய்வதை எல்லாம் செய்துவிட்டு எப்படி இப்படிப் பேசமுடிகிறது? அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்பது எவ்வளவு உண்மை!
Narcisisst to the core he is!
உங்களைப் பார்க்க வந்தவர்களுக்கு உங்கள் சொந்தப் பணத்தில் ஏதாவது செய்யுங்கள். ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணி வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள்.
அரசு வேலையைத் தூக்கிக்கொடுக்க அரசுப் பணி என்ன உங்கள் வீட்டுச் சொத்தா?
எதற்கு டி.என்.பி.எஸ்.சி இனி? கலைத்துவிடலாமா? உங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அரசுப் பணியை நீங்களே அளித்துக்கொள்ளலாம். அப்படித்தானே?
கருணை அடிப்படையில் அளிப்பதானால் compensation ground இல் பணிக்கு வந்தவர்களைக் கேளுங்கள். எத்தனை ஆண்டுகள் கழித்து அவர்கள் பணியாணை பெற்றனர் என!
உங்களைப் பார்க்கவந்து மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் சில மாதங்களுக்குள் பணியாணை என்பது கரூர் இடைத் தேர்தலையொட்டி நடக்கிறதா?
சி.பி.ஐ விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது சாட்சிகளுக்கு இச்சலுகையைச் செய்வது நியாயமே அல்ல என அப்பட்டமாகத் தெரிகிறது.
இன்னும் ஒரு கேள்வி.
உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ க்கு வழக்கை மாற்றக்கோரி வழக்கு தொடர்ந்தீர்களே ஒருவருடைய பெயரில்? அவர் அப்படி தன் பெயரில் வழக்கு தொடரப்பட்டதே தனக்குத் தெரியாது என்று பேட்டியளித்ததால் அவருக்கு மட்டும் 20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு அளிக்காமல் விட்டீர்களே... அவருடய குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்குகிறீர்களா? இல்லைதானே? பணமே தராதபோது எப்படி பணி தருவீர்கள்? அவரைப்ப்போலவே உங்களுக்கு எதிராக பேட்டி தந்த இன்னொருவருக்கும் நீங்கள் 20 லட்சம் தரவில்லை.
மற்றவர்களுக்கு மட்டும் ஏன் பணம் தந்தீர்கள்? அவர்கள் உங்களுக்கு எதிராக பேட்டி அளிக்கவில்லை என்பதால்தானே? ஆக அது உங்களுக்கு எதிராகப் பேசவில்லை அவர்கள் என்பதற்காக நீங்கள் அளித்த வெகுமதி. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது ஒருவகை லஞ்சம்.
அந்த லஞ்சத்தை நீங்கள் சொந்தப் பணத்தில் தந்தீர்கள். போகட்டும். அரசுப் பணியை தூக்கித் தர உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் 'ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க' சி.எம்.சார்!
WOW -- Danish reporter *goes there* with Mark Rutte
"You sit next to Donald Trump at moments when he talks about conquering Greenland, talks about lashing out at allies like Spain -- things it doesn't seem like the old Mark Rutte would approve of. Does this have any affect on your self-respect when you sit there and say nothing?"
BREAKING: A federal judge in New York has ordered President Trump to pay a $5 million judgment plus almost $800,000 in interest owed to E. Jean Carroll after a jury held him liable for sexually abusing and defaming her. https://t.co/v3EVveb48G
Addressing the Civilized and Courageous Nation of Iran with derogatory language does not diminish its Greatness.
Iranians are known for their civility, culture, and strong moral values. We do not answer vulgarity with vulgarity, but with action: fearlessly and with great valor.
Iran now got all puzzle parts for a serious response
- Exploited overconfidence on Iran's inaction & hitting 3-5 tankers
- U.S. Oil Waiver revoked
- Attack during Khameneis funeral process
➡️ We can expect more serious firepower soon...
(More than last time against 🇯🇴+🇰🇼+🇧🇭)
U.S. CENTCOM attacked more than 80 Iranian targets, concentrating its strikes on Bandar Abbas harbour in southern Iran, after Washington reinstated oil sanctions and revoked the 60-day waivers allowing limited Iranian oil sales. For Tehran, this was not an isolated escalation but a direct violation of the memorandum of understanding.
Iran answered by bombing CENTCOM command-and-control facilities and the 5th fleet in Bahrain and striking other U.S.-linked targets across the Gulf.
Yesterday, the U.S. Navy violated the agreement again by escorting three tankers — two Saudi and one Qatari — through the southern Omani passage. Dozens of other ships followed the same passage, encouraged by the US, in a defiance of the MOU, hence Iran.
Iran warned the vessels that paragraph 5 of the MOU recognised only the Larak Island passage as the permitted route, free of charge. The tankers ignored the IRGC warning and proceeded under American escort.
Tehran treated the move as a deliberate breach of the 60-day agreement. Drones were launched against the tankers but Iran did not claim its responsibility.
The US attack on Iran is a violation of Paragraph one that imposes a ceasefire and end the war and of Paragraph 5 (below) that gives Iran the authority to 'make arrangements' for the safe passage, not CENTCOM.
PARAGRAPH 5
Upon the signing of this M.O.U., the Islamic Republic of Iran will make arrangements using its best efforts for the safe passage of commercial vessels with no charge for 60 days only from the Persian Gulf to the Sea of Oman, and vice versa. The traffic of commercial vessels will immediately start, and considering the need for removing the technical and military obstacles and demining by the Islamic Republic of Iran, will be instated within 30 days. The Islamic Republic of Iran will conduct dialogue with the Sultanate of Oman to define the future administration and maritime services in the Strait of Hormuz, in discussion with other Persian Gulf littoral states in line with the applicable international law and the sovereign rights of coastal states of the Strait of Hormuz.
PM Narendra Modi : India celebrated its Republic Day on January 26 last year. Twenty-six... 2 plus 6 equals 8, and Indonesian President Prabowo Subianto's birthday is on the 17th, 1 plus 7 also equals 8. Same same.
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
I am curious to know how the Jains controlling this media group have mustered courage to write such blunt pieces. Whose green signal is enabling this? What's the endgame for that power that's allowing this?
(remember: entire mainstream media is micro-controlled from Big Man's own office)