Pleased to meet with Tamil Nadu Chief Minister Thiru Joseph Vijay today. Thank you for the warm welcome and a meaningful conversation on technology, talent, and Cognizant's continued commitment to Tamil Nadu.
@TVKVijayHQ@iamvarrier
BREAKING: Senior officials of HD KSOE met Tamil Nadu Chief Minister Joseph Vijay to discuss the proposed state-of-the-art shipbuilding project in Thoothukudi, expected to attract investments of around ₹38,000 crore and generate employment for nearly 15,000 people.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., ஆகியோர் சந்தித்து, கடந்த 11.6.2026 அன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) இணைந்து தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் உருவாக்கப்படவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் “விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் (CTF)” அமைப்பதற்காக கையெழுத்திடப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay
"தன்னை காண வெயிலில் காத்திருந்த மக்களுக்கு திடீரென காரில் இருந்து இறங்கி அருகில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்"... நீலாங்கரை இல்லத்தில் இருந்து கான்வாய் பாதுகாப்புடன் தலைமைச்செயலகத்திற்கு செல்லும் வழியில் எடுக்கப்பட்ட காட்சி..!
#CMVijay | #Vijay | #Neelankarai | #PolimerNews
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்திப்பு