எவ்வளவு திண்ணு கொழுத்து போய் இருந்தா ஒரு அரசு எவ்வளவு சீர்திருத்தம் முட்டுகட்டையா நிப்பானுங்க அரசாங்க ஊழியர்கள்... இவ்வளவு பெரிய லாபியை எதிர்த்து போரிடும் இளம் அமைச்சருக்கு வாழ்த்துக்களும்.. பாராட்டுகளும்
🚨வசமா சிக்கிட்டானுங்க🚨
தனியார் பள்ளிகள் முத்துகுமார் கிட்ட கோரிக்கை வைக்கணுமாம்
அதை அன்பில் மகேஷ் பார்த்து அரசகுமார் கிட்ட சொல்லி chief Secretary கிட்ட பேச சொல்லுவாராம்
என்னடா இது பித்தலாட்டம்
டிவிஸ்ட்கே டிவிஸ்டு கொடுப்பார் டா அண்ணன் சீமான் 😂😂
நேரா போவாரு டக்குனு U டர்ன் அடிச்சு அதுக்கு நேர் எதிரா போவாரு இதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும் 🙏🏼
#NTK
திமுக -வின் K. N. நேரு ஊழல் பற்றி அன்று பேசிய நாம் தமிழர் கட்சியினர்!
இன்று அம்பாசமுத்திரம் இடை தேர்தலில் பொது வேட்பாளர் என்று திமுக + நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்கின்றனர்!
திமுக -விடம் மண்டியிட்ட தமிழ் தேசியம்!
மானம் கெட்ட நாம் தமிழர் கட்சியினர்!
Ella allaince party kum with in few minutes la karur vijay than kaaranam nu post poda sollikaanuga
Ippo puriyudha ivan yaaru solli tweet pottanu @rajinikanth..💦
கரூர் சம்பவத்துக்கு பின் எவ்வளவு சதி நடந்திருக்குன்னு நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட பெண் பேசியது!
@CBIHeadquarters
41 உயிரின் சாபம் திமுகவை கருவருக்காம விடாது😡
அன்பில் மகேஷ் 420 கோடி லஞ்சம் வாங்கியிருக்குறத ஆட்சி அதிகாரத்துலயே இல்லாத கிஷோர் கே சுவாமி ஆதாரத்தோட வெளியிட்டிருக்காரு.
மக்கள் பணத்தை தொட்டவன விடமாட்டேன்னு வீர வசனம் பேசுன நம்ம CM சார் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, சேகர் பாபு யாரையும் இன்னும் தொட கூட இல்ல. இம்புட்டு பவர் இருந்தும் , அதிகாரம் கையில இருந்தும், காவல்துறை நீதித்துறை தன் கட்டுப்பாட்டில் இருந்தும் ஆதாரம் இல்லைன்னு சொல்லி அவனுகள ஜாலியா வெளிய சுத்த விடுறீங்கன்னா உங்களுக்கும் திமுக வுக்கும் underground டீலிங் இல்லாம இல்லைன்றது எங்களுக்கு நல்லாவே புரியுது CM சார்.
தயவு செய்து விஜய் ரசிகர்கள் ரசிக வெறிய எல்லாம் தள்ளி வெச்சிட்டு கொஞ்சம் நியாயமா சிந்திக்க ஆரம்பிங்க ஆட்சிக்கு வந்து இத்தனை மாதம் ஆகியும் இன்னும் ஊழல்வாதிகள் மக்கள் வயித்துல அடிச்சவங்க நிம்மதியா வெளிய சுத்திட்டு தான் இருக்காங்க அது ஏன் ன்னு கேள்வி எழுப்புங்க. பதில் கிடைக்குதானு பாப்போம்.