தென்பாண்டிச் சீமையில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முதன்முதலாக விடுதலைக் கனலை மூட்டிய மாமன்னர் பூலித்தேவரின் ஜெயந்தி விழா இன்று!
' உயிரை விட தேசம் பெரிது' என்ற உயர் குணத்தோடு, நம் நாட்டுக்காக தியாகம் புரிந்த அந்த மாவீரரை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்!
காவிரி டெல்டாவின் திருவாரூர் சேந்தமங்கலம் பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தி.மு.க அரசு அனுமதி அளித்திருப்பதாக வரும் செய்திகள் குறித்து முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். (1/2) @CMOTamilnadu
#TrendAlert
அமமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில்
#சொல்வதைசெய்வார்TTV
என்கிற ஹேஷ்டேக்கோடு ,
இன்று மாலை 6 மணிமுதல், நமது தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை அனைத்து சமூகவலைதளங்களிலும் பதிவு செய்யுங்கள்.