தமிழ்நாட்டிற்கு கடுகளவு கூட பங்களிப்பு செய்யாத கர்நாடகவை சேர்ந்த வெங்கட நாராயணாவுக்கு,
தமிழ்நாட்டின் மக்களின் வரிப்பணத்தில் அமைச்சர் பதவிக்கு நிகரான டெல்லி பிரதிநிதி அரசுப் பதவி கொடுத்த தமிழரான முதல்வர் விஜயின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது 😡
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் திரு. வெங்கட் கே. நாராயணா அவர்களை நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தனிப்பட்ட நெருக்கத்தின் அடிப்படையில் தமிழக அமைச்சருக்கு இணையான முக்கியப் பதவியை வழங்கியிருப்பதாக மக்கள் மத்தியில் எழும் கேள்விகளுக்கு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்துச் செல்லும் முக்கியப் பொறுப்பான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியதன் காரணத்தை தெரிவிக்க வேண்டும். மக்கள் தேர்ந்தெடுத்த அரசு மக்களுக்கான ஆட்சியை வழங்க வேண்டும்; நெருக்கமானவர்களுக்கு பதவி வழங்குவதற்காக அல்ல. எனவே, திரு.வெங்கட் கே. நாராயணா நியமன உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
தமிழகத்தின் டெல்லி பிரதிநிதி - விஜய் நியமனம் செய்த நபர் இவர் தான்... இது போல் ஆந்திரா கர்நாடகா கேரளாவில் செய்திருந்தால் பெரும் போராட்டமே வெடித்திருக்கும்..
விஜய்க்கு செய்வது அதிகார ஆணவ திமிர் அன்றி வேறு இல்லை.. என்ன ஆணவம் இருந்தால் பிறந்து , பிசினஸ் முழுக்க கர்நாடாகவில் செய்து கொண்டிருக்கும் முழு ஒருத்தரை - இந்த மாநிலத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை நியமனம் செய்து அதை சரி என்று நம்மை ஏற்க கூறுவார்கள் இந்த TVK அமைச்சர்கள்... இதை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசியல் கட்சிகள் வீழ்த்த வேண்டியது அவசியம்..
உனக்கு கஷ்ட காலத்தில் இருந்தார் என்பதற்காக , உன் சினிமா தயாரித்தார் என்பதற்காக தமிழகத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை தமிழகத்தின் டெல்லிக்கான பிரதிநிதியாக நியமனம் செய்வதை ஏற்க முடியாது. இதற்காக எதையும் எதிர் கொள்ள தயார்..
“தமிழ்நாட்டிற்கான டெல்லி பிரதிநிதி என்பவர் அமைச்சருக்கு நிகரான அதிகாரம் கொண்டவர்; அப்பொறுப்பிற்கு தவெகவில் ஒருத்தர் கூட இல்லையா? கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டு பிரதிநிதியாக நியமிக்குமளவு தரம் தாழ்ந்துவிட்டதா தமிழ்நாடு?” நாதக ‘சாட்டை’ துரைமுருகன் கேள்வி
#SaataiDuraimurugan | #NTK | #CMVijay | #Karnataka | #TVK
ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கடா நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாம்
தமிழ்நாட்டுக்கான பிரதிநிதியா தமிழ்நாட்டை சார்ந்த ஒருவர் கூடவா தகுதியா இல்ல?!
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு சீமான் கண்டனம்
#KVenkatNarayana | #Seeman | #NTK
கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
MGR, அண்ணா படங்களை போட்டு அவர்கள் பெயரை சொல்லி ஓட்டு பிச்சை எடுத்து✅
41. பேர் மரணத்திற்கு ஒரு Accountability கூட எடுக்காத ஓடுகாலி முதல்வர் ஆகும் போது ✅
16 வருடங்கள் அனைத்து மக்கள் போரட்டத்திலும் களத்தில் நின்ற அண்ணன் சீமான் பொது வேட்பாளராக போட்டியிடுவதில் என்ன தவறு ✅ ?
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
ஆண் அணில்களிடம் அரசியல் பேசாதே, பெண் அணில்களிடத்தில் பேசவே பேசாதே......💯%✅
ஒரு விடுதலை போருக்கு தயாராக வேண்டிய காலத்தில் தமிழ்நாடு வந்துவிட்டது
#SaveTamilnadu_From_Anils