TRAIN TICKET ஆன்லைன் மூலம்
புக்கிங் செய்வது எப்படி?
5 நிமிடத்தில் இரயில்
டிக்கெட் முன்பதிவு🔥
100% TICKET CONFIRM
HOW TO BOOK ONLINE?
வீட்டில் இருந்தே நீங்களே புக் பண்ணலாம்🔥
#TrainBooking#trainticket#railticket#irctc#pmmodi
தினமலரின் தினமும் ஒரு பங்கு ( Stock ) Share
Paras Defence and Space Technologies Ltd
Today Price - 1,183.30
2030 Future Expect - 2,121.80
சாதகம் & பாதகம் பார்ப்போம் 😎
1/2
ராட்சச நோய்க்கு
இறுதியாத்திரை நடத்தும் ஜப்பான்
அங்கே
ஜப்பானில் அடுத்த தலைமுறைக்கு
அறிவியல் அறிவை வளர வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இங்கே
சொரிராமனை வைத்துக்கொண்டு
ஒட்டுமொத்த தேசத்தையே நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்
Getting a new BSNL SIM or switching to BSNL is now easier than ever!
Complete your self-booking in just a few simple steps, verify your details online, and collect your SIM from the nearest CSC.
Book your sim online via #bsnlsimbooking
👉 https://t.co/Lb1PO6wTry
#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #bsnlsimonline #SIMBOOKING @CMDBSNL@robertravi21
இனி அரசு ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளுக்கும் காலக்கெடு கட்டாயம் : இது ஒரு முக்கிய நிர்வாக சீர்திருத்தம்.
தமிழ்நாடு அரசு G.O.(Ms.) No.34, நாள் 17.06.2026 மூலம் அரசு ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளை தாமதமின்றி முடிக்க புதிய கால வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
✅ குற்றச்சாட்டு விளக்கக் கடிதம் (Charge Memo) வழங்க – 15 நாட்கள்
✅ அரசு ஊழியர் விளக்கம் அளிக்க – 30 நாட்கள்
✅ விசாரணை அலுவலர் (Enquiry Officer) நியமனம் – 15 நாட்கள்
✅ விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க – 30 நாட்கள்
✅ விசாரணை அறிக்கையின் மீது இறுதி முடிவு:
* சாதாரண (Non-Vigilance) வழக்குகள் – 20 நாட்கள்
* ஊழல் தடுப்பு (Vigilance) வழக்குகள் – 80 நாட்கள்
✅ துறை ரீதியான இறுதி உத்தரவு:
*அரசைத் தவிர பிற ஒழுங்கு அதிகாரிகள் – 7 நாட்கள்
அரசு / செயலகத் துறை – 30 நாட்கள்
✅ ஊழல் தடுப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள் தேவையற்ற தாமதமின்றி முடிக்க அரசு கட்டாய காலக்கெடுகளை நிர்ணயித்துள்ளது.
இந்திய ரயில்வேயில் மாபெரும் வேலை வாய்ப்பு. 11,127 பணியிடங்கள்
Assistant Loco Pilot வேலை.
தற்போது உலகில் நிலவிவரும் போர் சூழலில், பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கி இருக்கும் ஒரு காலத்தில்,
அரசு வேலை என்று கிடைப்பதை விட்டு விடவே கூடாது. எனவே வாய்ப்பு இருப்பவர்கள், விடாமுயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” உருவாக்குதல் தொடர்பாக
@tnpoliceoffl தலைவரின் கடிதத்தின் அடிப்படையில் உள்துறை(காவல்) பிறப்பித்துள்ள அரசாணை (நிலை)எண்-176
மிகவும் விசித்திரமாக உள்ளது
அதெப்படி முதலமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையில் அரசாணை !?
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம்
25125 பெண்கள் பணியாற்றுகின்றனர்
DGP-1
ADGP-3
IG-12
DIG-10
SP-35
ADSP-10
DSP-83
Inspector-1151
Sub inspector-897
Head Constable-6067
Constable-8895 மற்றும் அமைச்சு பணி உள்ளிட்ட 25125 பெண்கள் தான் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள்
மொத்த இந்தியாவிலேயே 2,72,535 பெண்கள் தான் காவல்துறையில் பணியாற்றுகின்றனர்
Crime Against Women and Children -க்கு என இந்தியாவில் 721 காவல்நிலையங்கள் இயங்கி வருகிறது
அதில் 241 காவல்நிலையங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கிறது
அதாவது இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்புக்கென அதிகமான சிறப்பு காவல்நிலையங்கள் இருப்பது தமிழகத்தில் தான் என்று உள்துறை அமைச்சகத்தின் BPR&D ரிப்போர்ட் கூறுகிறது
முதலமைச்சர் அறிவிப்பின் படி
அரசாணை வெளியிடுகிறது உள்துறை..
இதற்கு பரிந்துரை கடிதம் கொடுத்திருப்பது @tnpoliceoffl DGP அலுவலகம்…
உண்மையில் இந்த சிங்கப்பெண் சிறப்பு படை என்ற அறிவிப்பு தேவையற்றது
ஏனென்றால்
தமிழ்நாடு எப்பொழுதுமே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தான்
மற்றபடி இந்த அரசாணை
நானூறு பேர் Instagram-ல்
Reels போட்டு மில்லியன் Views ஏற்ற உதவும்..வேறெதுக்கும் பயன்படாது..
ஒருவேளை தமிழ்நாடு அரசுக்கும்,காவல்துறைக்கும் Instagram பைத்தியம் பிடிச்சிடுச்சா என்ன ?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது