ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆக ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥
என்ன திருமா பொளக்குறார் 🤣
திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற நாங்கள் தான் தவெக வை ஆட்சியில் அமர வைத்திருக்கிறோம் 🔥🔥
ஏப்பா நீ சட்டசபைல அப்படி பண்ணி இருக்க கூட��து சீக்கிரம் பீல் பண்ணுவே..
சொல்லுங்க மின் வெட்டு துறை அமைச்சர் அவர்களே காணாமல் போனது 18 ஹார்ட் டிஸ்க்னு சொன்னீங்க, ஆனா 40 ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டதா செய்தி வந்ததே, அது எப்படி?
அப்போ மீதி இருக்கிற அந்த 22 ஹார்ட் டிஸ்க் எந்தத் துறையோடது?
அதுல அப்படி என்ன ரகசிய ஆவணங்கள் தான் இருந்துச்சு? மக்களுக்குப் பதில் சொல்லுங்க