சொந்த மனைவியை கண்டபடி பேசும்போது, முதுகெலும்பற்ற மௌனம் காத்துவிட்டு.
இப்போது திடீரென ஞான உதயம் வந்தது போல் அறிக்கை விடுவது கேவலத்தின் உச்சம்
தகுதியே இல்லாத ஒருவனைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டு திரியும் இந்தத் தற்குறிக் கூட்டத்தின் அறியாமையைப் பார்க்கும்போது அவமானமாக இருக்கிறது.