‘நந்தன்’ படம் பார்த்து சசிகுமாரிடம் கண் கலங்கிய தலித் பஞ்சாயத்து தலைவர்கள்… படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை காட்சிகளும் தங்கள் வாழ்வில் நடந்த நிஜங்களாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். நிஜ நந்தன்களின் கண்ணீர், நிச்சயம் உங்கள் மனதை உலுக்கும்…
#Nandhan#நந்தன்
#Help
சென்னை மண்ணடியில் அமைந்துள்ள என்னுடைய வீட்டில் 10-15 நபர்கள் தங்குவதற்கான வசதிகள் இருக்கிறது...நிலமை சீராகும் வரை உங்களின் உணவு மற்றும் இருப்பிடத்திற்கு நான் பொறுப்பேற்கிறேன்...தேவை உடையவர்கள் தெரியப்படுத்துங்கள் ❤️🙏🏻
#ChennaiFloods#CycloneMichuang#ChennaiRains2023
சாட்டை: திராவிடர்கள் நம்மை திசை திருப்புகிறார்கள். அவர்களை ஒழித்துகட்ட வேண்டும்.
முன்னாள் தம்பிகள்: அண்ணன் வீட்ல யார்தான்யா தமிழர்? லேப் ரிப்போர்ட் காட்டுங்க.
இடும்பு: நாம் தாய்வழி சமூகம்
சாட்டை: நாம் தந்தைவழி சமூகம்
அண்ணன்: டேய்ய்ய் ரூம் போட்டீங்களாடா.
#அடுத்ததும்_நாமம்தானே
விடுதலை புலிகளை வைத்து யார் யாரோ அரசியல் செய்தார்கள். ஆனால் சீமான் அண்ணன் மட்டும் தான் அவர்களை வைத்து ரூம் போட்டு விஜயலெட்சுமியை.....🤝🤝
#அடுத்தும்_நாமம்தானே
⚡ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
#பாஜக#RajBhavanAttack