தூதுவன் வருவான், மாரி பெய்யும் என்பதை போல தலைவன் வருவான் அனைத்தையும் பார்த்து கொள்ளுவான் என்று சொல்லுவது அடிமைத்தனத்தின் ஒரு எச்சம்.
சித்தாந்தம் தாம் நம்மை வழி நடத்த வேண்டும் யாரோ ஒருவ���் அல்ல.
#ReadMarx.
India’s greatest chess player? A Tamil – Viswanathan Anand
Current World Chess Champion? A Tamil – Gukesh
India’s greatest Nobel Laureate? A Tamil – C. V. Raman
India’s greatest mathematician? A Tamil – Srinivasa Ramanujan
India’s greatest musician? A Tamil – A. R. Rahman
India’s greatest diplomat? A Tamil – Dr. S. Jaishankar
India’s greatest President? A Tamil – Dr. A. P. J. Abdul Kalam
India’s most fearless female CM? A Tamil – J. Jayalalithaa
Mock us. Imitate us.
We keep winning.
#TamilPride 💥
தீராத தெருநாய் பிரச்சனை
மதிப்பிற்குரிய முதல்வர் @mkstalin ஐயா அவர்களே,
சமீபகாலமாக தெருநாய்கள் பிரச்சனை குறித்து பல awareness-threads எழுதி வருகிறேன்.சமீபத்தில் நீங்களும் இந்த தெருநாய் பிரச்சனையின் தீவிரத்தை அறிந்து நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.ஆனால் அவைஅனைத்தும் longterm solutions
என்னுடைய ரயில் பயணங்களை புத்தகமாகவே எழுதிடலாம் அவ்வளவு பயணங்கள் & கதைகள்.
3000km வரை பிரயாணப்பட்டு இருக்கிறேன்...UR முதல் 1st class Ac வரை எல்லா விதம��ன மனிதர்களையும் சந்தித்து எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்திருக்கிறேன்...நிறைய பாடங்கள் கற்றுத் தரும்
ரயில் ஒரு நல்ல ஆசிரியர்♥️👌
முதல் பயணம் 8 வயதில்...திண்டுக்கல் -சென்னை...தாத்தாவின் இறப்பு செய்தி கேட்டு முழு குடும்பமும் அழுது கொண்டே வர நான் மட்டும் முதன்முதலாக இரயிலில் செல்வதை நினைத்து சிரித்து ரசித்து கொண்டே வந்த விசித்திர பயணம்...அன்று முதல் எண்ணிலடங்கா பயணம் ஒவ்வொன்றும் பல கதைகள் அடங்கிய சுக அனுபவம்.
@superstar_srini அம்மா என்பது உடல் அல்ல அது ஒரு உணர்வு...அந்த உணர்வை இப்போதும் நீங்கள் உணரலாம்..அவர்களின் ஆன்மா உங்கள் உயிரோடு கலந்து எப்போதும் போல ஆசி வழங்கி கரம் பிடித்து வழி நடத்தும்...உண்மையான உறவுகள் காற்றை போல நம் கண்ணை வ��ட்டு மட்டும் மறைந்து நம்மோடு என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்♥️🫂
@visu_vasan Hello Ammai brother...how are you...whenever I see Visu's film, your memory automatically comes to mind...You have a wonderful voice that I will never forget in my life.♥️🫂