பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை #OxfordUniversity-இல் திறந்து வைத்து இருக்கிறார் நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
திராவிட இயக்கத்தின் நீண்ட நெடும் ப���ணத்தில் மேலும் ஒரு வரலாறுச் சிறப்புமிக்க நாள் இது!
நம் முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் ஆட்சிக்காலத்தில் பெரியார் உலகமயமாவதை காணும் போது மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.
பகுத்தறிவின் துணையோடு சுயமரியாதை உணர்வோடு ஆதிக்கத்தை என்றும் வீழ்த்துவோம்!
வாழ்க தந்தை பெரியார்!
#CMStalinInOxford #Periyar #PeriyarAtOxford
Tamil Nadu CM @mkstalin met with Rolls-Royce, which has announced the expansion of its aerospace and defence operations in Tamil Nadu.
Rolls-Royce is set to kick off engine manufacturing in Hosur, Tamil Nadu.🔥
#CMStalinInEruope