Munaf Patel on MS Dhoni and Slammed Irfan Pathan : 🤯
- Dhoni is a very good person. He always gave me the freedom to plan things as a bowler.
My question to all former players is why are you targeting Dhoni now after retiring ? Some players are just making up stories to defame him and gain attention.Dhoni has never replied to anyone, and that’s why he is Dhoni. Imagine if he breaks his silence you’ll be in trouble.
So stop this nonsense. Don’t defame that man. He is very good and innocent. ❤️🙌
🐿️ ~ JanaNayagan la enaku cm name card venam thalapathy name card ye podhum nu edhachum sonna Avveleve dhn 😡😡
: அஜித் விஜய்னு எழுதாதீங்க விஜய் அஜித்னு எழுதுங்கனு பிச்சை எடுத்தவன் டா நான் ...CM Name Cardடலாம் வேணாம்னு சொல்லுவேனா
வாழ்க்கையின் கேரியர் தோல்விகளை விட
நாம் ரசித்த நடிகர்களின்
நாம் ரசித்து ஆதரித்த விளையாட்டு அணிகளின்
நாம் ஆதரித்த அரசியல் கட்சிகளின்
தோல்விதான் அதிகம் மனதை பாதிக்கிறது.
அதிலிருந்து மீண்டு வர தான் அதிக காலம் பிடிக்கிறது.
இந்தியா 2026லும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்று சேராமல் தத்தளிக்கிறது
கலைஞர் 1970 களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் மின்சாரத்தை கொண்டு சேர்த்தார்
அதன் தொடர்ச்சியாகதான் ஒவ்வொரு வீட்டிற்கும், விவசாயத்திற்கும் மின்சாரம் கொண்டு சேர்க்கும் பணி வேகாமாக நடந்தது
#NewsUpdate | சேலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ‘SUEZ' என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
#SunNews | #Salem | #WaterSupply