How do these #virtualwarriors do such fast edits and reels with such speed and precision? Amazing creativity!! CG, titling, grading and all in place!! shabbaaa!! ennatha 30 varusham mediala kuppa kotaren naan !! oru reel panna 1 naal aagudhu!! lol
நான் அரசியல் ல பாத்த வரைக்கும் Vijay is a vengeful person.
அவரை தொட்டவனை ஏன்டா தொட்டோம் னு பீல் பண்ணுற அளவுக்கு பழி வாங்குற ஒரு குணம் கொண்ட நபராக தான் பாக்குறேன்.
தேர்தலுக்கு முன்னாடி யாருலாம் அவர தர குறைவா பேசுனாங்களோ அவங்கள ஒன்னு அவர் பக்கம் இழுத்துட்டாரு இல்லனா தனி மரமா மாத்திட்டாரு.
தவெகவுக்கு பெருமான்மை கிடைக்க அவர் அதிமுக பக்கம் போயிருக்கலாம் ஆனா அப்படி போகாம திமுக கூட்டணி கட்சிகளை கூப்பிட்டு அவங்களுக்கு சொன்னபடி அமைச்சர் பதவி கொடுத்து திமுக பல வருஷமா கட்டி காத்து வந்த கூட்டணிய ஒரே நாள் ல சுக்கு நூறா உடைச்சி இன்னும் அதுல பாக்க வேண்டியது நிறைய இருக்கு.
கரூருக்கு அவர் முதல்வர் ஆன உடனே போயிருக்கலாம் யாரும் தடுக்க போறது இல்லை ஆனா அந்த கரூர் தவெக கோட்டை ஆன அப்புறம் போனும் னு தான் விஜயபாஸ்கர் வந்த பிறகு போறார்.
என் கணக்கு சரியா இருந்தால் விஜய் கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில் பாலாஜி, அவர் தம்பி ரெண்டு பேரும் ஜெயில்ல இருப்பாங்க.
எதிர்கட்சிகள் விஜயை தகுந்த ஆதாரத்தோடு பேசுவது இனி நல்லது.
Vijay is far more dangerous than the enemies that DMK saw in the past.
@bakwasfellow முதல்வர் விஜய் பாக்குறதுக்கு அழகான ஏஞ்சல் மாதிரி தெரியலாம், ஆனா அந்த அழகான முகத்துக்கு பின்னாடி மிகப்பெரிய, யாராலும் கணிக்க முடியாத Devil ஒன்னு இருக்கு. அது ரொம்ப மோசமானது💥💥💥💥