தவெக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தேர்தலில் வெற்றி பெற்று ராஜினாமா செய்து இணைந்தவர்களில் குதிரை பேர வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் பதவி இழந்து சிறைக்கு செல்ல நேரிடும் என நம்பத் தகுந்த செய்திகள் வருகின்றன.
அதிமுக தலைமை கழகப் பேச்சாளர் சபாபதி காலமாகிவிட்டார்
ஆத்மா பிரார்த்திப்போம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி நகர் வடக்கு, தெற்கு, ஜீவநகர் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த ஏழைகள் மின் இணைப்பு பெற அரசாணை பெற்று மின்சார வாரியம் மூலம் செயல்படுத்தியதை நினைவு கூறுகின்றேன்