அனைவருக்கும் தனித்தனியாக பதிலளிக்க முடியாவிட்டாலும், உங்கள்அன்பு என்இதயத்தைத் தொட்டது.
என் பிறந்தநாளை இன்னும் சிறப்பாக்கிய ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகளும் நிறைய அன்புகளும்.
என்றும் இதே அன்போடு இணைந்திருப்போம்.
அன்பு ஒன்றுதான் அழியாதது
உங்கள் இன்ஷி✍️
உன்னை❤️ நான்🫰
உன்னை ❤️நான் 🫰
உன்னை❤️ நான் கண்டவுடன்🫰
கண்டவுடன்❤️ கண்டவுடன்❤️
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே❤️ லட்சம் சிறகுகள் முளைக்குதே❤️
நீ சூரியனை
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
🎶🎶❤️
#கயல்_விழி
என் பிறந்தநாளை நினைவில் வைத்து அன்புடன் வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளும் அன்புகளும். 🦋✨
உங்கள் வாழ்த்துகள், பிரார்த்தனைகள், அன்பு மற்றும் ஆசிகள் என் பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றின. ஒவ்வொரு வாழ்த்தையும் மனம் நிறை���்த மகிழ்ச்சியுடன் வாசித்தேன்.
நினைப்பது எல்லாம் நடந்து
கேட்பது எல்லாம் கிடைத்து
விழைவது எல்லாம் விழைந்து கிடைக்க
மனமாற மகிழ்ந்து இருக்க
உளமாற வாழ��த்துகிறேன்.. @inshira07 🎂🍫💐
தமிழ் போல் நீடூழி வாழ்க வளமுடன் 🙌🙌🙌
@inshira07
தலைவர் ரஜினிகாந்தின் பெயரால்
எனது 93 வது இரத்த தானம் 🤘🤘🤘
🩸Donate Blood🩸
😍 Save Lives 😍
#Thalaivar Forever
#Appollo Hospital
#Madurai
Tq Krishna Ganesh Anna
எல்லோரும் நிறைய விஸ் பண்ணி இருக்கீங்க எனக்கு தான் ரிப்ளை பண்ண டைம் இல்லை எல்லோருக்கும் என் பிரியங்களும் அன்பும் மஸ்க் டியெல்ல ஒரு வாய்ஸ் ஆப்சன் வச்சா ஈசியா எல்லோருக்கும் நன்றி சொல்லிடுவேன் எனக்காக நிறைய மெனெக்கெடுறீங்க.நல்லா சாப்டுங்க நல்லா தூங்குங்க நிம்மதியான வாழ்க்கை வாழுங்க