யாராலும் படிக்காத
மங்கள ராகம் #என்னவள்
என் இதயம் மட்டும் ரசிக்கும்
இனிய இசை #அவள்
வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாத ஓவியம் #அவள்
மௌனத்திலும் ஆயிரம்
கவிதை பேசுபவள்
என் வாழ்வின் ஒவ்வொரு
நொடியிலும் ஒலிக்கும்
சங்கீதஸ்வரம் #என்னவள்
என்றும் முடிவுறாத
என் #காதல் காவியம் #அவள்#என்னவள்💃