அஜீத் யாருக்கு வந்துருக்காரு கேட்கிற intellectual இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க
இப்போ இதுவும் தானு சொல்லலனா வெளில தெரியாது
நான் சொல்றது இந்த டைம்லான் அவர் வந்தாரா இல்லையா யாரும் பெருசா கண்டுக்கல
எப்போ வலைப்பேச்சு விஜயகாந்த் death வரல narrative வச்சானோ அப்போல இருந்து தான் இது
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
சிங்கப்பூரில் பணிபுரியும் மகேந்திரனின் மனைவியும், தவெக மகளிர் அணி நிர்வாகியுமான சித்திரைசெல்வி, தவெக நிர்வாகி முகேஷுடன் தகாத உறவில் இருந்தபோது கணவரால் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.