#GladiatorsTrailer - அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் 🤯
CM படத்துக்கும், சூப்பர் ஸ்டார் படத்துக்கும் வராத Hype ஒரு ரேசிங் Documentary-க்கு வருதுனா..
ஆமா டா, தமிழ்நாடு தல நாடு தான் !! 🥶📈
#Ajithkumar
எங்க மாவட்டம் விழுப்புரத்துல 7 தொகுதிகள் இருக்கு.. ஒண்ணுல கூட tvk ஜெயிக்கல..
எங்க மாவட்டத்துல தற்குறிகள் கொஞ்சம் கம்மியா இருக்காங்க போல..😁
நல்லது 🙌🙏🙏🙏
@TVKVijayHQ
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்ற போது..
இதுவரைக்கும் கோயமுத்தூர் தெற்குல திமுக-வும் அதோட கூட்டணி கட்சியும் ஜெயிச்சது இல்ல, அதிமுக வேட்பாளர அறிவிச்சதுக்கு அப்றமும், அந்த தொகுதி தான் வேணும்னு கேட்டு வாங்கிட்டு போயி இருக்கார்.
செந்தில் பாலாஜி.💥💥💥💥
Pora Poka Paatha, #MankathaInRamCinemas gonna enter #Top10 list of 2026?
Dear Thala Fans, Calm Down, we can’t control your energy!
This is Blassstttt experience 🔥🔥🔥❤️❤️❤️😍😍😍
- #TeamRamCinemas