பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.."
- விஜய் அறிவிப்பு
ஆதவ் நாளைக்கு சொல்வார்
இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மூன்று சிலிண்டர் இலவசம் கிடையாது 🤣🤣🤣
@INCTamilNadu தவெககாரன் விசிக அலுவலகம் வந்து கடிதம் பெற்றான் (ஆதவ் அர்ஜுன்)
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் வந்து கடிதம் பெற்ற விஜய்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அலுவலகம் வந்து கடிதம் பெற்ற செங்கோடையன்.
ஆனா ஆனா…. காங்கிராஸ் தவெக அலுவலகம் ஓடோடிப் போய் கடிதம் கொடுத்தான்கள்! 😂😂😂😂
@mmeiyyanathan தவேக்கா ஏன் ஆட்சி அமைக்காமல் ஒவ்வொருவரிடம் இருந்தும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது?
அதுவும் தீய சக்தி திமுகவின் ஓட்டுக்களை பெற்ற கட்சியிடம் காலில் விழ வேண்டுமா?
அப்படி பிச்சை எடுத்து விஜய் ஆட்சி அமைக்க வேண்டுமா?
🤣🤣🤣🤣
@CheranDirector@sathyantweets நேரா கிளம்பி உபிக்கோ பீகாரக்கோ சென்று அங்குள்ள மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் பார்த்துவிட்டு தமிழ்நாட்டு மருத்துவமனைகளோடு ஒப்பிட்டு சொல்லவும்