இளித்துக் கொண்டே தமிழரினச் சாவை எதிர்க்கும் கூட்டம்.
சாகடிக்கும்போது எங்கே போயிற்று மதம்?
செத்தவர்கள் தான் செத்துப் போனார்களே என அவர்களை வைத்து அரசியல் செய்யும் பல கூட்டங்களில் இதுவுமொன்று.
நீண்ட14ஆண்டு���ுயரம்!
அதற்கு ஒருதீர்வில்லை!
அப்படுகொலைகளுக்கு நியாயம் இல்லை!
பெருநெருப்பாக கொந்தளித்தமனது,தற்போது நீருபூத்த நெருப்பாக.
என் வாழ்நாளில் இந்த மறைக்கப்பட்ட படுகொலைகளுக்கு நியாயம் கிடைப்பதை பார்த்து விடுவேனா?
அல்லது அந்த பெருங்குறையோடுதான் மடிவேனா?
என் இனமே
என் சனமே😭