அண்ணன் @bhaskarvasugi அவர்களின் பதிவு
சாதி இந்து கோட்பாட்டாளர்களுக்கும் அக்கருத்தால் கபீளீகரம் செய்யப்பட்டவர்களுக்கும்:
கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் வானம் கலைத்திருவிழாவின் இறுதி பகுதியாக தலித் இலக்கியக்கூடுகையின் ஒரு அமர்வில் ஷாலின் மரியா லாரன்ஸ் பேசியதை தொடர்ந்து அடுத்து பேசிய தோழர் ஆதவன் தீட்சண்யாவின் உரை சமூகவலைத்தளத்தில் ஒரு சார் முற்போக்காளர்கள் இடையே பகிரப்பட்டு கூடவே, மீண்டும் தலித்துகளுக்கு வகுப்பெடுக்கும் கோட்பாட்டு மேலாதிக்கத்தனம் அதில் இருந்தது. இவர்களில் பெரும்பான்மைக்கும் சற்று அதிகமாக யாருமே நீலத்தின் செயல்பாடுகளை பெயரளவில் கூட இதுவரை அங்கீகரித்திராதவர்கள். அடுத்து தோழர் ஆதவன் தீட்சண்யா ஓர் தலித் என்பதாலும், அவரிடையே கறாரான அம்பேத்கரிய படிமம் இருப்பதாலும், நீலம் செயல்பாடுகளுடன் அவருக்கு எப்போதும் ஜனநாயக பூர்வ உறவு இருப்பதாலும், அவரை மனதில் வைத்து எப்போதும் அவருக்குகெதிரான வன்மத்தை கக்கியவர்கள் கூட ஆதவனின் உரையை எடுத்துப் போட்டு புகழந்து தள்ளியிருக்கிறார்கள். அந்த வகையில் இது சந்தோஷம் தான்.
ஆனால் இவர்கள் புரிந்தும் புரியாமல் இருப்பது போல் இருப்பது ஒன்றில் தான். ஆதவன் தோழர் இந்த நிலைப்பாடு கொண்டவர் என்று தெரியாமலா கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரோடு தலித் அரசியலை ஏற்றுக்கொண்ட இரஞ்சித் இத்தனை வருடம் பழகி வருகிறார்?
பேசுவதற்கு அழைக்கப்பட்டால் ஷாலின் தேர்ந்தெடுக்கும் கருத்துக்கும் முறைமைக்கும் அவரே பொறுப்பு, அதற்கு எதிர்வினையும் வந்தது, அதை நாம் தீர்மானிக்க முடியாது. அதையொட்டி ஆதவன் தோழர் பேசியது அந்த பேச்சுக்கான அவர் தரப்பு எதிர்வினையாக தான் பார்க்க வேண்டுமேயொழிய, அதை எடுத்துப்போட்டு மாற்று தத்துவத்தை நம்பும் யாரும் தலித் அரசியலுக்கு வகுப்பெடுக்க கூடாது, தலித் அரசியலின் வரையறைகளை உருவாக்க கூடாது, அதற்கு எந்த தத்துவத்திற்கும் உரிமை இல்லை.
இதே அரசியல் பாலபாடத்தை திராவிடத்தை நோக்கியோ, திமுகவை நோக்கியோ வைத்திருந்தால், திராவிடத்திற்கு புத்தி சொல்லும் தகுதியோ, யோக்கியத்தையோ யாருக்கும் கிடையாது என்று பதில் வந்திருக்கும். திமுக - கம்யூனிஸ்ட் கூட்டணியில் இருக்கும் போதே அப்படியொரு கடும் சொல்லில் கடந்த ஆண்டு திருமாவேலன் முரசொலியில் ஒரு பதில் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தலித் அரசியல் அதைச் செய்யாது.
இது மாதிரியான தனி முரணை பொது முரணாக மடைமாற்றியவர்களுக்கு தலித் அரசியல் என்றால் என்ன? என்று நேற்று இரஞ்சித் ஒரு நெடிய பாடம் எடுத்திருக்கிறார். சாதி இந்து சமூகத்தில் பிறந்து நான்கைந்து புத்தகத்தை படித்ததும் முதல் வேலையாக சேரிக்கு பாடமெடுக்கும் கோட்பாட்டு மேலாதிக்க வாதிகளுக்கு இரஞ்சித் நேற்று மட்டுமல்ல, வானம் கலைத்திருவிழாவின் துவக்க விழாவிலையே தனது மிகச் சிறந்த உரையின் மூலம் பதிலுரைத்திருந்தார்.
சாதி இந்து சமூகத்தில் பிறந்து விட்டதாலும், உலக கோட்பாடுகளை நம்புவதாலும், தான் இந்த சாதி அமைப்பிலிருந்து வெளி வந்து விட்டதாக கருதி, இதற்கு மேல் நாம் தெரிந்துக்கொள்வதற்கு ஏதுமில்லை என்று எண்ணாமல், சாதி இந்து தொகுப்புச் சிந்தனையில் இருந்து வெளிவந்து, சுயபரிசோதனை செய்துகொள்ள நினைப்பவர்கள் மிக நிதானமாக மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய உரை. கீழே லிங்கில்!
Link:https://t.co/XuXNvYtiI1
@beemji@Neelam_Culture@Vaanam_Art
🚨 Paris Saint-Germain have decided to suspend Lionel Messi with immediate effect for two weeks, sources confirm.
The suspension will take place now after Messi’s trip to Saudi NOT authorized by the club as per @RMCSport.
Messi side, still waiting on official communication.
இளையராஜா தமிழர்களை தாலாட்டிய தாய். தவறிழைத்தவர் தாயாயினும் சுட்டிக்காட்டும் பிள்ளைகளே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். அவர் கருத்தை வெறுக்கிறோம், அவரை அல்ல.
ராஜாசார் இசை எங்கள் மூச்சு. அய்யா அம்பேத்கர் எங்கள் தன்மானம். சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்கமாட்டோம்
#JaiBhim
@DhivCM Thala nu kupdatheenganu avaru padathula nadikura character artist ku kudavey director apram mukiyama antha dialoug writers ku than solirupaaru nu nenaikiran
@endrum_tamizh Neenga pota post mismatched eh irukurathala ivlo per atha oppose panranga ungaluku first athu puriyama inum antha pen pesa vachirukanganu solreengaley , to frank #thamarai antha veetula Periyar la theva padula matha men ku manasu nogama nadanthukita pothum pozhachidalanu irukanga
@endrum_tamizh#Thamarai anga women empowerment kaga edhumey panala,she is all the while doing the work for men riding on the support of men even goes against women's there with the support of men there , avangala justify pana Periyar use panrathu romba va comedy eh iruku