வன்னியர் சமூகத்தை சார்ந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவர் தம்பி முகிலன் அவர்கள் சில நாட்களுக்கு முன் திருப்பத்தூர் மாவட்டம் தோமினிக் சாவியோ மேல்நிலை பள்ளியின் விடுதியிலே தங்கி படித்துள்ளார் இந்நிலையில் விடுதியின் கிணற்றில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
#JusticeforMugilan
திமுக எனும் இயக்கம் வளர்ந்ததில் வன்னியர்களின்
பங்கு அளப்பறியது
ஆனால் திமுக தலைமை ஏற்றுள்ள இசை வேளாண்மையோ
வஞ்சிக்கிறது வன்னியர்களை...
இனவெறி பிடித்த
சாதிவெறி பிடித்த
திமுக தலைமை...
@arivalayam@mkstalin#VanniyarReservation
சுப்ரீம் கோர்ட் வன்னியர்களின் Backwardness data தான் கேட்டது...
இஸ்லாமியர், அருந்ததியர்களுக்கு தமிழகரசால் எடுக்கப்பட்ட அதே backwardness data வன்னியர்களுக்கு மட்டும் தராமல் திமுக ஏமாற்றுவது ஏன் ?
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
இந்திய தாக்குதலில் கொள்ளப்பட்டது பாகிஸ்த்தான் முஸ்லிம்கள் அல்ல பயங்கரவாதிகள் தான்.
இந்தியாவில் நடந்த பாகிஸ்தான் தாக்குதலில் இறந்தது இந்திய அப்பாவி மக்கள்!
நீங்க ஏன் இப்போ முஸ்லீம் னு பிரிச்சி பாக்குறீங்க? அன்னைக்கி Terror Attack நடந்த அப்போ இப்படி பிரிச்சி பாக்களையே?
மகாபலிபுரம் ECR என்ன வன்னியர் குல சத்திரியர் சொத்தா?
ஆம் டா வன்னியர் சொத்து தான் டா
சென்னை குடிநீர் திட்டம், தொண்டு நிறுவனங்கள் என
விழா நடத்த இடம் என
அரசே மாதம் மாதம் வாடகைக்கு தான் இருக்கிறது
@SavukkuOfficial@itisprashanth
சிதிலமடைந்து கிடக்கும் நான் படித்த திட்டக்குடி அரசு பள்ளியை சீரமைத்து தருமாறு ஐயா வெ.இறையன்புவிடம் கோரினேன். கடலூர் மாவட்ட ஆட்சியரை அனுப்பி ஆய்வு செய்து ஆறு வகுப்பறைகளையும்
அதனோடுசேர்த்து அறிவியல் ரசாயனகூடத்தையும் கட்டுவதற்கான ஜீஓவை போட்டுவிட்டு விடைபெற்றிருக்கிறார். நன்றிகள்.
இந்திய விடுதலைக்கு உயிர் நீத்த முதல் தமிழன். நாகப்பட்டிணத்து மயிலாடுதுறை மகான் சுவாமி நாகப்பன்படையாட்சியாருக்கு 114வது நினைவு நாள் இன்று போற்றுவோம்!!
--------
பேராவூரணி பக்கம் அகமுடையாருக்கு MBC சாதி சான்றிதழ்
மணப்பாறை பக்கம் சோழிய செட்டிக்கு MBC சாதி சான்றிதழ்
இன்னைக்கி தெரிஞ்சிகிட்டன்
இன்னும் என்னென்ன பித்தலாட்டம் பண்ணிருக்கானுங்கன்னு தெரியல😢
மத என்ற பெயரில்
குழந்தை திருமணம் நடப்பதை
இந்திய அரசு ஏன் இன்னும் அனுமதிக்கிறது...
கடவுளின் பெயரால் சிறார் கொடுமை.
எந்த மதத்தில் பிறந்ததாலும்
அவளும் பெண் தானே
வாங்க சமூக நீதி சமநிலை மை நிலைநாட்டுவோம்
முஸ்லிம் கட்சிகளே @sdpitnhq