குறைந்தது ஒரு பத்து நாடுகளின் Parliament/ Assembly பார்த்திருக்கேன்!
உலகத்துலயே
கேவலமான MP's இஸ்ரேலியர்கள் தான்னு நினைச்சிட்டு இருந்தேன்!
அவிங்க தான் ரேப் பண்றது தப்பு இல்லைனு பாராளுமன்றத்தில் வச்சு பேசுனவனுக!
நடிகர் விஜய் கட்சி அதே வழியில் பயணிக்குதோ என்ற அச்சம் எழுகிறது.!
சிங்கப்பெண், பெண்கள் பாதுகாப்பு, அண்ணனாக இருப்பேன் என்றெல்லாம் பெண்களிடம் ரீல் விட்ட இந்தப் பனையூர் பண்ணையார், நிஜத்தில் தமிழ்நாட்டுப் பெண்களுக்குச் செய்த துரோகம் என்ன தெரியுமா? ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ குறித்து ஜூலை 31 அன்றே புகார் கிடைத்த பிறகும், தனது சீட்டைக் காப்பாற்ற 4 மாதங்களாக அடைகாத்து வருகிறார் இந்த சோப்ளாங்கி!
#Arrest_ArulVignesh
#Resign_JosephVijay
தேசிய மகளிர் ஆணையமே டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதுற அளவுக்கு நிலைமை போயிருச்சுன்னா, தமிழ்நாட்டுல பெண்களுக்குப் பாதுகாப்பே சுத்தமா இல்லைங்கிறது இதுல இருந்தே நல்லாத் தெரியுது.
மேடையில மட்டும் 'பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு'ன்னு சவுண்டு விடுற முதலமைச்சர், நிஜத்துல எந்தப் பாதுகாப்பையும் கொடுக்குற மாதிரி தெரியல. ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. தப்பு பண்ணப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கல; இப்போ கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. மக்களைப் பாதுகாக்குறதை விட்டுட்டு, தன் முதலமைச்சர் பதவியைக் காப்பாத்திக்கிறதுல மட்டும்தான் அவர் குறியா இருக்காரு.
தினமும் நடக்குற பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல த.வெ.க. காரங்களே சம்பந்தப்பட்டிருக்காங்க. ரயில்ல ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விஷயத்தையும் இந்த டம்மி அரசு கண்டுக்கவே இல்லை. இப்படி ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருக்குறதாலதான், தேசிய மகளிர் ஆணையம் ஒரே வாரத்துல ரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கு.
எதுக்கும் நடவடிக்கை எடுக்காத இந்த டம்மி CM , இனியாவது இதுக்கெல்லாம் வாய் திறப்பாறான்னு பாப்போம்.
ஏண்டா DMK தான் AI வைத்து scam செஞ்சதுன்னு சொல்லி ஊரை கூட்டி ஒப்பாரி எல்லாம் வைத்தீர்களேடா
கடைசில நீங்க எல்லாரும் தான் கூட்டு களவாணிகளா @imrajmohan
பெருமாள் முருகன் அப்படிங்க உத்தமன் ஒருத்தனை வச்சி எவ்வளவு பெரிய நாடகம் போட்டிருக்கிங்க
ஒரு watch பஞ்சாயத்தே இன்னும் முடியல இப்போ இன்னொன்னு 😂
வாடகை கட்ட முடியாத ஏழை தாயின் மவனே சொல்லுப்பா.... உங்க த் தூய ஆட்சில இது எங்கிருந்து வந்துச்சு.....
பேன்ட்டின் ஜிப்பபை திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் நடந்து கொண்ட TVK நிர்வாகி..
TVK நிர்வாகி பிரகாஷ் என்பவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமான சைகை செய்ததாகச் India Today செய்தி குறிப்பிடுகிறது..
அந்தப் பெண்ணின் முன்னிலையில் அமர்ந்திருந்தபோது, தனது பேன்ட்டின் ஜிப்பர் திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் ஆபாசமாக நடந்து கொண்டான்...
அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது கட்சித் தலைமை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்ததா?.
22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு!
OBC இடஒதுக்கீட்டில் ஒருவருடைய பெற்றோரின் சம்பளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரைக் கிரீமிலேயர் பிரிவில் சேர்த்து இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்கக் கூடாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. 22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு கட்டும் வகையில், OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பிரதமர் விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி வலியுறுத்தல்!
#PWilson #DMK #Reservation #OBCReservation #SupremeCourt #India #KalaignarSeithigal
ஸ்டாலின் ஆட்சின்னா CM சார் சாரி வேணாம் நீதி வேணும்..
தற்குறி ஆட்சின்னா மக்கள் ஒழுக்கமா இருக்கனும்!
மடை மாற்றும் திருட்டு தற்குறியின் நடு மண்டைல நச்சுன்னு மீண்டும் அடிச்சுட்டார் விஜய் சேதுபதி🔥🔥
#BiggBoss10Tamil