#WATCH | "இதனால்தான் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் முதலமைச்சர் விஜய் எந்தக் கேள்வியும் கேட்காம இருக்காரா?"
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #ArulVignesh
சாதாரண மேடை பேச்சுக்கு.,
திரு.அனிதா ராதாகிருஷ்ணன் MLA,
திரு.மார்க்கண்டேயன் MLA.,
எதிர் கட்சி தலைவர். மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் MLA ,
NTK வேட்பாளர் கார்த்திகா ,
இதெல்லாம் கூட பரவாயில்ல சார் .,
தமிழ்நாட்டில் உள்ள விலைவாசி உயர்வு பற்றி பேசியதற்கு ,
அவர் போட்டோ போட்டு ,
ஒரு Fake ID போட்ட செய்திக்கு அதிகாலையில் ஒரு பேராசிரியரை வலுக்கட்டாயமாக கைது செய்த Scotland yardற்கு இணையான நம்ம போலீசு,
ஒரு மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாருக்கு சம்மன் போட்டு , விசாரணைக்கு வரசொல்லி வீட்டு வாசலில் போய் காத்திருப்பது எல்லாம் !!
யார் இந்த ப்ளூ சட்டை? தமிழக அரசு அதிகாரியா அல்லது கோவில் உயர் நிர்வாகியா?
திருவண்ணாமலை கோவிலில் சாமான்யர்கள் வழிபட பெரும்பாடு பட வேண்டியுள்ளது.
சினிமா நடிகர் ஸ்ரீமன் எனும் நபர் விஜய்யின் நண்பர் என்பதால் இந்த VIP தரிசனமா?
பதில் இருக்கா ரமேஷ்?
விஜய்க்கு கிடைக்கும் privilege... சொகுசு என்பது இதுதான்! சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா கண்ணீர் விட்டு சென்டிமென்ட் நாடகம் நடத்தியபோது விஜய் அவரை தேற்றுவதுபோல் செய்வார்... அதேபோல், மு.க.ஸ்டாலின் இவரை உருவகேலி செய்துவிட்டாரென்று அதையே பிரச்சாரத்தில் பேசி, தமிழ்நாட்டுப் பெண்களின் மகனாகவும், சகோதரனாகவும் இதைக் கண்டிப்பதாகவும், அக்டோபர் 6 வாக்குப்பதிவில் தாராபுரம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் சொல்லி விஜய் வாக்கு கேட்டார்! இழுபறியோடு வெற்றியும் பெற்றார்!
இப்போது வெளிவந்துள்ள தகவலின்படி, கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. மீது கடந்த ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் புகாரளித்திருக்கிறார்! ஆனால் அதை அப்படியே மூடிமறைத்துவிட்டுத்தான் இடைத்தேர்தல் நடந்திருக்கிறது! 'மகனாகவும், சகோதரனாகவும்' இருப்பேனென்று சொன்ன விஜய், நடவடிக்கை எடுக்கவேண்டிய இடத்திலிருந்த விஜய் ஏன் 4 மாதங்களாக அதை மூடி மறைத்தார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? மாவட்ட ஆட்சியரின் புகாரையே ஓர் அரசாங்கம் மூடி மறைக்கிறதென்றால்.... சாமானிய மக்களின் நிலை? இதுதான் விஜய்க்கான சொகுசு!!
குற்றதை மூடி மறைக்க முயன்றது மட்டுமல்லாமல் திமுக துணை பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள் மீது அவதூறு பரப்பிய அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்
அக்கா கனிமொழி-யின் செருப்படி கேள்வி👌👏🏻👏🏻👏🏻
"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏக்கு ஆதரவாக என்மீது கடும் அவதூறு செய்த நிர்மல் குமார், ராஜ்குமார் என்ன சொல்லப் போகிறார்கள்?? மௌனம் காக்கும் விஜய் என்ன செய்யப் போகிறார்??"
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
ஜூலை 31 அன்று கொடுக்கப்பட்ட புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என பேசி ஒரு பாலியல் பொறுக்கியை காப்பாற்ற நினைத்திருக்கிறார் இந்த சங்கி அமைச்சர்.
கிரிமினல் அமைச்சரவை.
இவரு மிசா பத்தி பேசுன பரதேசி தான...இப்போ IAS பத்தி பேசி இருக்கான்.... **தா உங்களை மாறி ஆளுங்களால தான் தமிழ்நாடு குட்டி சுவர் ஆயிட்டு இருக்கு...செருப்பிலே அடிக்கணும்...
தமிழ்நாடு தலைநிமிந்து நிக்குதுனா திராவிட கட்சிகள் காரணம்.!💯
மு.க.ஸ்டாலின் இருக்கும் போது தலைநிமிர்ந்து நின்னோம்!
தவெக ஆட்சியால் இப்போ தலைகுனிந்து நிக்கிறோம்!
@mkstalin
ஆதாரம் கேட்ட அரை டவுசர் நிர்மல், தவெக எம்சீ மோகன், தகுதியற்ற தாகூர் மற்றும் முட்டு கொடுத்த கூட்டணி கட்சி முரட்டு அடிமைகள் வரை அனைவருக்கும் கலெக்டர் கொடுத்த இந்த புகார் ஆதாரம் போதுமா? ஜூலை மாதம் முதல் இன்று வரை ஒரு குற்றவாளியை பாதுகாத்த அனைவரும் சோறு தான் சாப்பிடுறீங்களா?
#Arrest_ArulVignesh
#Resign_JosephVijay
கேட்டாங்க பாரு கேள்வி🔥🔥🔥
அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் இப்படி நடக்கவே இல்லன்னு சொன்னாங்க
இப்ப என்ன சொல்லப்போறாங்க.?
பெண்களை காப்பாற்றவே ஆட்சிக்கு வந்தோம் என்று சொல்லும்
முதலமைச்சர் வாய் திறப்பாரா.?
அக்கா @KanimozhiDMK
🖤❤️👌👌