வெள்ளிக்கிழமை பக்கத்து வீட்டில் ஒலியும் ஒளியும் பார்த்தவர்களுக்கு தெரியும் கலைஞர் குடுத்தது டிவி அல்ல..
அது ஒரு சுயமரியாதை சரித்திரம் என்று...🖤❤️
#கலைஞர்#KalaignarForever#WorldTelevisionDay
விளையாட்டுத்துறைல எந்த உதவியும் வரது இல்ல
திமுக ஆட்சில பார்த்து பார்த்து செஞ்சாங்க
கால்பந்து வீராங்கனை
இவனுங்க ஒரு disasterனு எல்லா தரப்பு மக்களுக்கும் புரிய நாடாளுமன்ற தேர்தல் வரைக்குமாவது ஆள விடனு��்
பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயலும் அரை டவுசர் நிர்மல் குமார்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் "ஜீரோ டாலரன்ஸ்" என்று டயலாக் பேசிய டம்மி, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பணியாற்றும் காவலரின் மனைவிக்கே ஜீரோ நீதியும், ஜீரோ பாதுகாப்பும் தான் கொடுத்துள்ளார்!
த.வெ.க ஆட்சியில் "எந்தப் பாதுகாப்பும் இல்லை, எனக்கு நீதி கிடைக்கவில்லை" என்று ஒரு காவலரின் மனைவி��ே குமுறும் அவலம் தான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை!
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.." உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி
#Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews
கள்ளக்குறிச்சி தவெக MLA,ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியது பாலியல் துன்புறுத்தல் தான் - நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள்..
அப்போ கள்ளகுறிச்சிக்கு இடைத்தேர்தல் கன்பார்ம் போல😏😏😏
இதுதான் நடிகர் அரசின் அட்டவணையா?
“தூய சக்தி” என்ற பெயரில் தினமும் தி.மு.க.வைப் பற்றி ஒப்பாரி வைப்பது ஏன்? பயம் இருந்தால் பதற்றம் வரும்; பதற்றம் வந்தால் கதறல் வரும். காலை ஒப்பாரி, மதியம் அவதூறு, மாலை நாடகம் - இதுதான் நடிகர் அரசின் நிர்வாக அட்டவணையா?
- தி.மு.க சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை வேலு விமர்சனம்!
#MylaiVelu #DMK #TVKFails #TVKVijayFails #KalaignarSeithigal