நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் பெற்றுத் தந்தது தி.மு.கழகம் - ஆனால் இன்றைக்கு ஆட்சியில் ��ள்ள த.வெ.க அரசோ, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போது தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர்களை கூட அனுப்பாமல் 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தாரை வார்த்துள்ளது!
"NEET டை எப்படி சார் ஒழிப்பது" அதற்கு நீட்டைப் பற்றி முழுவதுமாக தெரிந்தால் தானே ஒழிக்க முடியும். அதனால் நீட் வகுப்பை பல லட்ச ரூபாய் பெற்று நடத்தி வரும்"kogilambal educational trust " ல் 20 கோடி ரூபாய் இன்வெஸ்ட் செய்து, ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கணக்கீட�� செய்து விட்டு "அப்பாடா இவ்வளவு கோடியா" வருகிறது என்று வாயைப் பிளந்து,
உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என்று டயலாக் பேசிவிட்டு நீட்டை ஒழிப்பது.
இதுதான் எங்களுடைய பிளான் ப்ரோ..