ATM-ல் பணம் எடுக்க சென்றால் பள்ளத்தாக்கு போல் வெறிச்சோடி கிடந்தது அந்த ATM, அவனிடம் பணம் இல்லை . சற்று முன்னேறி சென்று பார்க்கலாம் என்று எத்தனித்தபோது முட்டுச்சந்து போல இருட்டிக் கிடந்தது அந்த சாலை .தொடர்ந்து முயற்சிக்க மனமில்லை காரணம் பெய்து கொண்டிருந்த பேய் மழை .
சரி தேநீர் தயாரித்து குடிக்கலாம் என்று வீட்டின் அருகே உள்ள கடையில் சென்று பார்த்தால், அந்த அண்ணா கடையை பூட்டீனு வீட்டுக்கு போயிட்டாரு. சரி நமக்கு இந்த டைம் கொடுத்து வச்சது அவ்வளவுதான்- ன்னு முடிவு பண்ணி வீட்டுக்கு வந்து பிளாக் டீ போட்டு குடிச்சிட்டுருக்கேன்.
மனதால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அதுதான் நிதர்சனமான உண்மை என்பதை மனதுக்கு ஏதோ ஒரு இடத்தில் நிலை நிறுத்திக் கொண்டு நீண்ட நெடு தூரம் செல்ல வேண்டிய பயணத்திற்கு நேராய் என் கால்கள் பயணித்தன
#LoveIsland
We students in Kharkiv are in underground basement without heaters so cold -2 degree No food no water ,no bus no car no other transportation, 20,000 students are in Kharkiv we need evacuations @PMOIndia@narendramodi@mkstalin@rashtrapatibhvn