இந்திய ஒன்றியத்தில் 6 க்கும் மேற்பட்ட நதிகளுக்கு ஆணையமும் அதற்கு நிரந்தர தலைவரும் இருக்கிறார்கள்.
அதேபோல் காவிரி ஆணையத்துக்கும் நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்.
#SaveCauveryAuthority#காவிரிஆணையம்காப்போம்
*1956 ல் நவம்பர் 1ம்* தேதி தான் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கபட்டது... எனவே நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வந்தது.
இந்த வருடம் அந்த கனவு நினைவாகி இருக்கிறது தமிழ்நாடு அரசு *#November_1ம்* தேதி *#தமிழ்நாடு_நாள்*