அரசு மானியங்கள் அனைத்தும் லஞ்சம் இன்றி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த ஜன் தன் திட்டத்தில் கீழ் 44 கோடியே 51 லட்சம் வங்கி கணக்குகள் துவங்கி ஊழலை ஒழித்த பிரமதரே வருக.
#Vanakkam_Modi
@tvsmotorcompany@nitin_gadkari
I'm very upset. There was no response to yr purchase of the Jupiter bike, except for the message that there are no spare parts. Please stop yrJupiter bike products.Mar-14-2022 I gave my Jupiter bike for repair. To this day I do not get the cart.
சென்னை செம்பாக்கத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மூலம் 25 வெளிமாநில கட்டிட தொழிலாளர்களுக்கு 2 மாதங்கள் தினமும் உணவு வழங்கப்படுகிறது #IndiaStandsWithMigrants
வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த 200 குடும்பங்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து வசதிகள் பாரதீய சேவா சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது #IndiaStandsWithMigrants
திரிபுராவை சேர்ந்த கர்ப்பிணி பெண், தனக்கு பிறந்த குழந்தைக்கு , பிரசவத்தின் போது உதவிய தமிழகத்தை சார்ந்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவக் மணிகண்டனின் பெயரை வைத்துள்ளார் #IndiaStandsWithMigrants
Remember d balidhan of Vadikkal Ramakrishnanji,tailor by profession&a proud RSS Swayamsevak who was hacked2death on this very day on1969 just because he choose2b a nationalist
Let's not forgetDaccused no1PinarayiVijayan DcurrentCMofKerala
#FoE#CommieViolence#LeftWingExtremism
நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா எடுக்கும் முடிவுகள் மனிதாபிமானம் மற்றும் நாட்டின் நலனுக்காகவே. CAA ஐ எதிர்க்கும் வாக்கு வங்கி அரசியலை விட்டு விடுங்கள். வாக்கு வங்கிக்கு மனித தரப்பை அவமதிக்க வேண்டாம். #IndiasupportsCAA
மேற்கு வங்க முர்ஷிதாபாத்தில் #RSS தொண்டர் பிரகாஷ்(ஆசிரியர்), அவரது மனைவி எட்டு மாத கர்ப்பிணி மண்டல்,
8 வயது மகன் அங்கன் என
அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாது! அவங்க design அப்டி!
#SaveBengal#BengalBleeding