ஒரு கட்சியின் அடையாளமென்பது முதலின் அதன் கொடி தான்.
நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி எத்தனை இடங்களில் பறக்கிறதென்று பேருந்தில் பயணிக்கும் போது கவனித்துப் பாருங்கள்.
சாதாரண Letter Pad கட்சியின் கொடிகள் கூட பறக்கும் ஆனால் நாம் தமிழரின் கொடி அங்கே பறக்காது. 15 வருடமாகியும் கட்சிக் கொடி தமிழ்நாடு முழுக்க பறக்கவில்லையென்பது நமது இயலாமையையே காட்டுகிறது!
மற்ற கட்சியின் கொடிகள் பறப்பதென்பது அந்தந்த கட்சியின் அடையாளத்திற்கு, ஆனால் நாம் தமிழரின் புலிக்கொடி பறப்பதென்பது தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் சாட்சி!
வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவாவது புலிக் கொடி தமிழ்நாடு முழுக்க பறக்க முன்னெடுப்புகளையெடுத்தால் நல்லது!
@PackiaSe
அறிவிப்பு
தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் இவை மட்டுமே இந்தப் பக்கங்களில் வரும் அறிக்கைகள் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்திகள்.
இதைத் தவிர்த்து தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இயங்கும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளுக்கு கட்சி பொறுப்பாகாது.
அனைவரும் அதிகாரப்பூர்வப் பக்கங்களைப் பின்தொடர்ந்து, கட்சியின் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.
கீச்சு/X:
https://t.co/nuVM3DC5Tk
வலையொளி/Youtube:
https://t.co/NjoZthXKnN
படவரி/instagram:
https://t.co/W9ntjyVHMK
முகநூல்/Facebook:
https://t.co/mSzNN2d8fJ
WhatsApp Channel/ பகிரி பக்கம்:
https://t.co/seIevk8M7j
அறிவிப்பு
தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் இவை மட்டுமே இந்தப் பக்கங்களில் வரும் அறிக்கைகள் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்திகள்.
இதைத் தவிர்த்து தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இயங்கும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளுக்கு கட்சி பொறுப்பாகாது.
அனைவரும் அதிகாரப்பூர்வப் பக்கங்களைப் பின்தொடர்ந்து, கட்சியின் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.
கீச்சு/X:
https://t.co/nuVM3DC5Tk
வலையொளி/Youtube:
https://t.co/NjoZthXKnN
படவரி/instagram:
https://t.co/W9ntjyVHMK
முகநூல்/Facebook:
https://t.co/mSzNN2d8fJ
WhatsApp Channel/ பகிரி பக்கம்:
https://t.co/seIevk8M7j
தேர்தலுக்கு முன்
"பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்டம் ஒழுங்கை சரி செய்வேன்"
தேர்தலுக்குப் பின்
"பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு மட்டும் சார்ந்தது அல்ல. தனிமனித ஒழுக்கம் சார்ந்தது"
அந்தர் பல்டி அடித்த நம் டம்மி முதல்வர் விஜய் 🤡
சீமான் சுடுகாட்டில் பேசினால்கூட நான்கு பிணங்கள் எழுந்திருக்கும்!
ஆனால் திரைப்பட மோகத்திலும், மதுப் போதையிலும் மயங்கிக் கிடக்கும் இந்த சமூகத்திற்கு,
அரசியல் என்றால் என்ன?
மக்களுக்காகப் போராடுபவன் யார்?
வருங்கால தலைமுறைகளுக்காகக் குரல் கொடுப்பவன் யார்?
என்பதே தெரியவில்லை.
அறிவு செத்த இனம்...!
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கிட்டு, குற்றத்துக்குத் துணைபோன சட்டமன்ற உறுப்பினரை காப்பாத்தும் இந்த மானங்கெட்ட அரசு மனுநீதிச்சோழன் அரசா?
வாய்ல வந்துரும்.. வேண்டாம் முதல்வரே!
@CMOTamilnadu@TVKVijayHQ
காங்கிரஸ் கட்சியை அழித்தவன் 💥💥🔥
இந்த திமுக வப்பாட்டி மாதிரி வச்சிட்டு இருந்துச்சி இப்போது தவெக வச்சிட்டு இருக்கு 🤭 அந்த சொப்பன சுந்தரி போனி ஆகாது டா 🤣🤣
இனி வரும் காலங்களில் திமுக காங்கிரசை விமர்சிக்கும் அவர்களும் வெளிப்படுவார்கள்
💥சேலத்தில் அறங்கேறிய மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் 😡😡
💥குற்றத்தில் சம்பந்தப்பட்ட மணிகண்டன் தவெக கட்சியில் என்ன பொறுப்பில் இருந்தார் ❓
💥விசாரணை கூட மேற்கொள்ளாமல் காவல்துறை ஆதாரங்களை அழித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையா ❓
@TVKVijayHQ CM சார்
#சட்டம்ஒழுங்கு
#பொய்கால்_குதிரை_அரசு
ஒரு மரம் முறிந்து விழுந்ததைக் கண்டு கொண்டாடுபவர்கள் பலர் இருக்கலாம்...
ஆனால் அந்த மரத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக இந்த மண்ணில் பதிந்திருக்கின்றன என்பதை காலம் நிரூபிக்கும்!
#seeman4tn#ntk#ntkitwing
எவ்வளவு வலி மிகுந்த வார்த்தைகள்!
@esakkikarvanna1 இதுதான் அந்த AI toolனு எல்லாருக்கும் தெரியுது, காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் சகோ, கவலை வேண்டாம் @kittutamilan