நியாயமான கேள்வி.
அப்போது ஸ்டாலின் திருபுவனம் அஜித் வீட்டாரிடம் அட்லீஸ்ட் வீடியோ காலில் பேசினார்.
உங்கள் ஆட்சியில் நடக்கும் சிறை மரணங்களுக்கு எதுவும் பேச மாட்டீர்களா?
கொளத்தூரில் 5 நிமிடம் பேசி கொத்து பொரோட்டா போட்டதாக பெருமை பேசியவர்..
இப்போது ஏன் பேசவில்லை?
#WATCH | “டெல்லி ஜந்தர் மந்தரில் மோடி அரசே போராட அனுமதி கொடுத்திருக்கு.. ஆனா தமிழ்நாட்டில் இருக்கும் தவெக அரசு..”
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர் கார்த்திக் பேட்டி
#SunNews | #DelhiProtest | #JantarMantar | #TVKVijay
தமிழ்நாடு முழுவதும், தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பாக உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 ரத்து செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
#STOP_UATT_2.0
@cmotamilnadu @vinoth_ravii @vinoth_mla_kmu
@vijay_r_vinothtvk
https://t.co/XkoFSfkpX0
நேற்று அறப்போர் இந்த அவசர டெண்டர் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று இந்த அவசர டெண்டர் போட காரணமான இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரட்டும். @CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ