தியேட்டரில் தோற்று, நம் மனதை வென்ற 10 தமிழ் படங்கள் (2024-25)! ❤️🍿🧵
1) போகுமிடம் வெகு தூரமில்லை (2024)
🛣️ ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், ஒரு பிணமும் மேற்கொள்ளும் பயணம். கருப்பு நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் கலவை இப்படம்.
OTT📺 : SUN NXT
திமுக அரசு வெளியிட்டுள்ள உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 (UATT 2.0) தொடர்பான அரசாணைகள் எண் 252 மற்றும் 288, “கள அலுவலர் ஒருங்கிணைப்பு” என்ற பெயரில், தோட்டக்கலைத் துறையின் தனித்துவம், நிபுணத்துவம் மற்றும் செயல்திறனை குலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, இன்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவத��ம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்டக்கலை சாகுபடி பரப்பு 13.5% மட்டுமே என்றாலும், உற்பத்தி மதிப்பில் 30.5% மற்றும் தமிழக வேளாண் ஏற்றுமதியில் 58–60% பங்கு. இத்தகைய உயர் மதிப்புத் துறைக்கு தனி நிர்வாகமும் துறைசார் நிபுணத்துவமும் அவசியம். ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே அலுவலருக்கு பல துறைத் ���ிட்டங்களை ஒப்படைப்பது, நிர்வாக கு��ப்பத்தையும் செயல்திறன் குறைவையும் உருவாக்கும்.
தற்போது தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில், தொழில்நுட்ப அலுவலர்கள் பலருக்கு முன் அறிவிப்பு இன்றி, தொலைதூர மாவட்டங்களுக்கு அவசர பணியிட மாற்ற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் கடுமையான பொருளாதார சுமை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அவர்களது குழந்தைகளின் கல்வித் தொடர்ச்சியும், எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 1000 தோட்டக்கலை பட்டதாரிகள் உருவாகின்றனர். இந்தத் துறையின் தனித்துவம் குலைந்தால், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் முதலீடு ஆகியவை நீண்டகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி திறன், துறை அலுவலர்களின் குடும்ப நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்��ு, UATT 2.0 – அரசாணைகள் எண் 252 & 288 உடனடியாக முழுமையாக ரத்து செய்வதோடு, தோட்டக்கலை அலுவலர்களுக்கான அவசர இடமாற்ற ஆணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், தோட்டக்கலைத் துறை அ��ன் தனித்துவம் மற்றும் துறைசார் நிபுணத்துவத்துடன் தனித்துறையாக தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
TN வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட UATT 2.O அரசு ஆணையை ரத்து செய்யக்கோரி கோரிக்கை.
அரசு ஆணையினால் ஏற்பட போகும் பாதிப்புகள் சில 👇
1. வளர்ந்து வரும் தோட்டக்கலைத் துறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கை.
#SaveTnHorticulture@mkstalin@Office_of_Udhay
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்...பூமியும் Streamer-களை வெளியிடும். ஆனால், flat-ஆன பூமி வெளியிடும் Streamer மேலே செல்வதற்குள் செங்குத்தாக நிற்கும் நாம் வெளியிடும் Streamer விரைவாக மேலே சென்று இணைந்து விடும்.
ஆக, எலக்ட்ரிக் கரண்டின் டார்க்கெட் நம் தலை தான்.
சரி, நாம் நிற்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம் உள்ளது. யாரை எலக்ட்ரிக் கரண்ட் தேர்வு செய்யும்...?
அஃப்கோர்ஸ், உயரமான மரம் தான் பிரைமரி டார்க்கெட்..ஆனால், நாமும் ஆபத்தில் தான் இருப்போம்.
ஏனெனில், மரம் வெளியிடும் Streamer மேலே இணைந்தவுடன் பாதை ஏற்படும் மரத்தின் உச்சி வரை எலக்ட்ரிக் கரண்ட் வந்துவிடும். அருகில் வேறு ஏதாவது உயரமாக இருந்து அது Streamer-ஐ வெளிப்படுத்தும்போது அந்த எலக்ட்ரிக் கரண்ட் அசுர வேகத்தில் அங்கே Jump செய்துவிடும்.
இதனால் தான் உயரமான மரத்திற்கு அருக நிற்க கூடாது என்கிறார்கள்.
சரி, மேலே எலக்ட்ரிக் கரண்ட் தயார் நிலையில் உள்ளது...கீழே நாம் நடக்கிறோம்...நம்மை விட உயரமானது எதுவும் அருகில் இல்லை. நம்மை இன்னும் சில வி��ாடிகளில் மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர முடியுமா..?
முடியும்.
வெளியே நீங்கள் நிற்கும்போது/நடக்கும்போது உங்கள் உடல் Streamer-களை வெளியிடும். அப்போது...
உங்கள் தலைமுடிகள் நேராக நிற்கும்..
உங்கள் தோலை யாரோ வருடி விடுவதுபோல் தோன்றும்...
உங்களிடம் இரும்பு சாவி, செயின், மோதிரம், டூல்ஸ் என ஏதாவது இருந்தால் அவை vibrate ஆகும்.
இந்த மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒரு இருப்பிடத்திற்குள் படுவேகமாக நுழைந்து விட வேண்டும்.
இருப்பிடம் இல்லையெனில், அப்படியே கீழே அமர்ந்து இரண்டு கால்களுக்கு இடையில் தலையை கீழ்புறமாக தொங்கவிட்டு இரண்டு காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டும்.(கமெண்ட்டில் போட்டோ பார்க்கவும்)
அதாவது, ஒரு செங்குத்தான நிலையை மேலே உள்ளவனுக்கு கொடுக்க கூடாது.
ஆக, மின்னல் என்பது தானாக, எதேச்சையாக உங்களை தாக்கவில்லை. அதாவது, அது தாக்கும் இடத்தில் நீங்கள் நிற்கவில்லை.
மாறாக, நீங்கள் அங்கே சென்று அந்த மின்னலை வா வா என அழைத்ததால்(Streamers) அது உங்களை கு���ிவைத்து தாக்கியது. ஒருவேளை, நீங்கள் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், அங்கே மின்னல் தாக்குவதும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஏனெனில், மேகங்கள் நகரும்போது ��ாத்திருக்கும் அந்த எலக்ட்ரிக் கரண்ட் வேறு ஒரு இடத்தில் உயரமான பொருள் மீது தாக்கியிருக்கும்.
ஆக, இடியை மேகங்கள் உருவாக்கவில்லை. அது காற்றிலிருந்து வெளியாகிறது...மின்னல் மேகத்திலிருந்து நேராக நம்மை தாக்கவில்லை. நாம் அதனை கீழே இருந்து வரவழைக்கும் ஒரு 'இணைப்பு புள்ளியாக' இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம்!
1. 🎬 #Maayakoothu (2025) || 🎭 Fantasy Crime Drama || 📺 Sun NXT
நம்ம ஹீரோ ஒரு எழுத்தாளர். அவரு எழுத்தில் உள்ள பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் வந்தால் என்ன நடக்கும் ??
நல்ல முயற்சி... கண்டிப்பாக பாருங்கள் ❤️
தமிழ்நாடு காவல்துறையில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றுவது சிரமமா ?
DSP சுந்தரேசன் உண்மையில் நேர்மையான அதிகாரியா ?
========================================
தமிழ்நாடு காவல்துறையில் @tnpoliceoffl
கிட்டத்தட்ட 900 DSP லெவல் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்..
புதிதாக உருவாக்���ப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் DSP ஆக பணியாற்றி வந்த சுந்தரேசன் சட்டம் ஒழுங்கு ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம்,உளவுத்துறை தலைவர் செந்தில்வேலன் மீது எழுப்பி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் தீவிரமானவை.
இரண்டு உயர் அதிகாரிகள் பெயரை உச்சரிக்கவே தன்னுடைய வாய் கூசுகிறது என்று அருவெறுப்பாக பேசும் அளவுக்கு என்ன நடந்தது ? வாகனத்தை திரும்பப்பெற்றது தான் உண்மையான காரணமா ?
நிச்சயம் அது காரணமாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை
நேர்மையான தன்னை பணியாற்றவிட��மல் தொந்தரவு செய்வதாக இரண்டு முக்கிய அதிகாரிகள் மீது திரும்பத்திரும்ப குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது அதிர்ச்சியூட்டுகிறது
தன் வாழ்நாளில் லஞ்சமே வாங்கியதில்லை..
நேர்மையின் உறைவிடம், தூய்மையின் பிறப்பிடம் என்றெல்லாம் DSP சுந்தரேசன் வசனம் பேசுகிறாரே ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ என்று கூட நம்பினேன்..
மயிலாடுதுறையில் என்னால் பணியாற்ற முடியவில்லை.என்னை சென்னைக்கு மாற்��ுங்கள் என 20 மனு கொடுத்துள்ளேன்..
ஆனால் ட்ரான்ஸ்பர் தர மறுக்கிறார்கள் என கொதித்துள்ளார் DSP சுந்தரேசன்
உயரதிகாரிகளுக்கு லஞ்சம் தரவில்லை என்ற காரணத்தாலேயே தான் தண்டிக்கப்படுவதாக வேறு சுந்தரேசன் கூறியுள்ளார்
அத்தோடு நிற்கவில்லை ..
லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் தூக்கில் தொங்கிடுவேன் என்றெல்லாம் திரு.சுந்தரேசன் உணர்ச்சிப்பொங்க பேசியதால் உண்மையிலேயே அவ்வளவு நேர்மையான அதிகாரியா !!!! என்று
விசாரிக்கத்தொடங்கினோம்
1+